உங்கள் துரு துரு குழந்தையின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்ய புதிய புதிய வழிகள் தேடி ஓய்ந்து விட்டீர்களா, நீங்கள் தனியாக இல்லை. ஒவ்வொரு பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் சிறிய வயிறுகளை சத்தான உணவுகளால் நிரப்ப தினமும் பெரும் பாடுபடுகிறார்கள். அடிக்கடி நொறுக்கு தீனி தின்று ஒன்றும் இல்லாத கலோரிகள் மூலம் நிரப்புவது எளிதில் கைகளை மீறிவிடும்.
இருப்பினும், குழந்தைகள் ருசிகாண்பவர்கள், அவர்களுக்கு எது வேண்டும் என தேர்ந்து எடுப்பது இயற்கை. இது விரைவில் நாம் கண்டுகொள்ளாத சத்துக்குறைபாட்டை ஏற்படுத்துகிறது. மேலும், சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்காவிடில் எரிச்சல், பசியின்மை, தலைவலி அல்லது சோர்வு அடையலாம், தசை மற்றும் எலும்பு பலவீனம், அடிக்கடி வயிற்று தொற்று மேலும் பல அறிகுறிகள் பெறலாம்.*
ஆனால், ஒவ்வொரு பெற்றோர்களும் அவர்கள் குழந்தைகளுக்கு சிறந்ததையே விரும்புவர். இது எப்போதும் குழந்தைகள் விரும்பும் சரியான ஊட்டச்சத்திற்கான வழியை தருவதற்கு தேடுவதில் முடிகிறது. இது அவர்களின் இளம் வயதில் அதுவும் உடல், மனம் மற்றும் உணர்வு இயக்கங்கள் வளரும் நேரத்தில் மற்றும் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி வளரும் நேரத்தில் நிறைய தேவை.
ஏன் குழந்தைப்பருவத்தில் ஊட்டச்சத்து தேவை அதிக முக்கியம்?
உங்கள் முன் குழந்தை பருவத்தில் என்ன சாப்பிடுகிறதோ, 2-5 வயது முன் பருவக்கல்வி குழந்தைகள் உட்பட குழந்தை பருவத்தினருக்கு வருங்கால நலத்தில் பெரும் தாக்கம் உண்டாகலாம். முளை, எலும்பு, பற்கள் மற்றும் அவர்கள் மனதும் கூட தீவிரமாக வளரும் வாழ்வின் இந்த தருணத்தில் முழு ஊட்டச்சத்து மிக அவசியம். நுண் ஊட்டசத்துக்களான இரும்பு சத்து, ஐயோடின், வைட்டமின் எ மற்றும் பல இந்த தருணத்தில் மிக தேவை. தேவையான நுண் ஊட்டச்சத்துக்கள் குழந்தைகளின் முன் பருவத்தில் பெற ஒரு முக்கியமான வழி பல்வேறு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்பது.
நல்ல உணவு பழக்க வழக்கங்களை பெறுவது, விரைவில் தேவையான சத்துக்களை உங்கள் குழந்தைகளுக்கு தருவது வைட்டமின் எ, இரும்பு சத்து, ஜின்க், கால்சியம் மற்றும் வைட்டமின் டி போன்ற சத்து குறைபாடுகளை தடுக்கலாம். இந்த வயதில் சரியான முறையை அமைப்பது அவர்களை நலமாகவும் பிட்டாகவும் வெகு நாட்கள் வைத்துக் கொள்ளும். லட்சக்கணக்கான குழந்தைகள் முளை வளர்ச்சி தாமதமாக, நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் மற்றும் வளர்ச்சி குன்றி முக்கியமாக நுண் சத்துக்கள் குறைபாட்டுடன் இருக்கிறார்கள்.**
ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தேவைப்படும் முக்கியமானவை?
முன்பருவ கல்வி உடலுக்கு வைட்டமின்கள், மினரல்ஸ், கார்போஹைட்ரட்ஸ், புரதம் மற்றும் கொழுப்புகள் நிறைந்த ஊட்டச்சத்து அடர் உணவுகள் தேவை.எந்த குழந்தைகள் கீழ்கண்ட ஐந்து முக்கியமானவையை அவர்களின் குழந்தை பருவத்தில் பெருகின்றனரோ அவர்களுக்கு நல்ல மூளை வளர்ச்சியும் பிற் காலத்தில் தொடர் நோய்களுக்கான அபாயம் குறைகிறது.
ஒரு நிமிடம் நிதானித்து உங்கள் குழந்தை அனைத்து தேவைகளும் பெறுகிறதா என்பதை உறுதிப்படுத்தி இருக்கீர்களா?
● அரிசி, கோதுமை, ராகி, ரொட்டி போன்ற தானியங்கள்.
● இயற்கையான பழங்கள்
● கீரை வகைகளுடன் காய்கறிகள்
● புரதம் நிறைந்த முட்டைகள், கடல் உயிரனங்கள், பண்ணை வகைகள், பீன்ஸ் மற்றும் கறி.
● பால் பொருட்கள் பால், சீஸ், மற்றும் யோகுர்ட் போன்றவை..
அனைத்து பெற்றோர்களை போல இவை அனைத்தையும் ஒரு நாளில் கொடுப்பது மிக கடுமையான வேலையே. இன்னும் உங்கள் குழந்தை ஒரு இடத்தில் அமர்ந்து உண்ணாமல் விளையாடிக்கொண்டு உண்ணுவதோ அல்லது கீரைகளை தொடாமல் இருப்பவர்கள் என்றால் இரு மடங்கு கடினம்.
குழந்தைகள் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் உண்ண மறுத்தால் என்ன செய்வது?
உங்கள் குழந்தைகள் போதுமான சத்து நிறைந்த உணவுகள் உண்ண மறுத்தால், அவர்களின் தினசரி ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்ய ஒரு தீர்வு பெற்றே ஆக வேண்டும்.
இதை செய்ய சில எளிய முறைகள்:
➔ அனைத்து தேவைகளையும் ஆரோகியமானதாக தேர்வு செய்யுங்கள், எதை தேர்வு செய்தாலும் அது நல்லது.
➔ அவர்கள் நல்ல உணவு பழக்கம் மற்றும் சத்தான உணவு உண்ணும் உள்ள குழந்தைக்கு முன் மாதிரியாக மாற்றுங்கள். குழந்தைகள் கவனிப்பதில் நிறைய கற்றுக் கொள்வர்.
➔ சத்தான உணவுகளின் பெயர்களை விளையாட்டாக மாற்றுங்கள் உதாரணமாக மந்திர பட்டாணி சூப், கொலு மொழு உருளை, டூடூட்டி மில்க்ஷேக். குழந்தைகள் பெரும் கதைகள் மற்றும் விளையாட்டான பெயர்களை விரும்புவர்.
➔ எளிமையான சத்தான உணவுகள் சில சமைக்க கற்றுக்கொடுங்கள். சமையலர்களாக விளையாட குழந்தைகள் விரும்புவர்!
➔ ஜுன்க் உணவிற்கு பதிலாக, பல சத்தான திண்பண்டங்களை கண்முன் வையுங்கள் அவர்கள் கவனம் மாறும்.
➔ முக்கியமான சாப்பாட்டிற்கு - காலை உணவிற்கு சத்து நிறைந்த தானியத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். குழந்தைகளின் டயட் முறையை பெரிதும் மாற்றி நுண் ஊட்டச்சத்துகளை நிரப்பும்.
உங்கள் நலத்தின் சீரான இயக்கம் தற்போது முழு Nestlé-ன் Ceregrow-வை குழந்தையின் உணவில் சேர்ப்பதன் மூலம் பூர்த்தி அடையும். ப்ரீஸ்ர்வேட்டிவ் இல்லாமல் எந்த ஒரு நிற சேர்ப்பன்கள் இல்லாமல் 2 முதல் 5 வயது குழந்தைகளுக்கு மிக சுவையான காலை உணவு. Ceregrow-வின் ஒவ்வொரு கிண்ணத்திலும் இரும்பு சத்து, வைட்டமின் எ,சி, & டி, கால்சியம் மற்றும் புரதம் நிறைந்து உள்ளது.தானியங்கள், பால் மற்றும் பழங்களின் நன்மைகளுடன் உங்கள் குழந்தைக்கு எங்கும் எதிலும் முழு ஊட்டச்சத்துகள் தர இதுவே சிறந்த வாய்ப்பு.
Nestlé Ceregrow-வை பற்றி மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்; சுவையான சத்தான காலை உணவு தானியம் உங்கள் முன்பருவ குழந்தைக்கு.
*RDA 4-6 yr children as per ICMR 2010
ஆதாரங்கள் :
*https://www.ceregrow.in/child-nutrition/nutrient-deficiency-symptoms
** https://www.unicef.org/nutrition/index_iodine.html
இது ஒரு பங்குதாரர் பதிவு.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Child Care