Home /News /lifestyle /

New Year Kolam: இந்த 5 வகை கோலத்தை போட்டு புத்தாண்டை வரவேறுங்கள்

New Year Kolam: இந்த 5 வகை கோலத்தை போட்டு புத்தாண்டை வரவேறுங்கள்

New Year Rangoli: புத்தாண்டு அன்று விளக்குகளுடன், வண்ண வண்ண கோலங்களுடனும் ரங்கோலியுடனும் மக்கள் தங்கள் வீடுகளை பாரம்பரிய முறையில் அலங்கரிக்கலாம்.

    Kolam 2022: புத்தாண்டு 2022 நெருங்கி வருகிறது, மக்கள்புத்தாண்டை வரவேற்க   மும்முரமாக தயாராகி வருகின்றனர். இந்த புத்தாண்டுக்கு  சுவையான உணவுகளை சமைப்பது முதல் புத்தாண்டு தீர்மானங்களை எடுப்பது வரை, மக்கள் புத்தாண்டை நம்பிக்கையுடனும், அன்புடனும், ஆர்வத்துடனும் எதிர்நோக்கி இருகின்றனர். 

    இந்த ஆண்டு, ஓமைக்ரான் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் குறைவாக இருக்கும். டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை ஆகிய மெட்ரோ நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த புத்தாண்டு பண்டிகையை உற்சாகட்துடன் வீட்டிலேயே மக்கள் கொண்டாட முடிவெடுத்துள்ளனர்.

    அந்த வகையில் புத்தாண்டு அன்று விளக்குகளுடன், வண்ண வண்ண கோலங்களுடனும் ரங்கோலியுடனும் மக்கள் தங்கள் வீடுகளை பாரம்பரிய முறையில் அலங்கரிக்கலாம். ரங்கோலிகளை வீட்டில் வரைவதால் வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டமும் செழிப்பும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    இதோ உங்களுக்காக சில புத்தாண்டு ரங்கோலி கோலங்கள்

    டிசைனர் ரங்கோலி

    புள்ளி வைத்த ரங்கோலி

    வண்ண வண்ண ரங்கோலி

    ரங்கோலி

    மகுலு

    அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: New Year, New Year 2022, New Year Celebration, Rangoli

    அடுத்த செய்தி