Nerolac : போட்டியின் வெற்றியாளர் எவ்வாறு உணர்கிறார் என்பதை இங்கே பாருங்கள் !

Nerolac

Nerolac அதன் மகிழ்ச்சியை பரப்ப இன்று கேர்ஃபுல்லாக இருந்தால் ‘நாளை கலர்ஃபுல்லாக இருக்கலாம் போட்டி நடக்க இருக்கிறது . இந்த போட்டியின் வெற்றியாளர் எவ்வாறு உணர்கிறார் என்பதை இங்கே பாருங்கள் !

  • Share this:
    கடந்த வருடம் அனைவர்க்கும் வித்தியாசமானது, நாம் அனைவரும் தயாராகாத ஒன்று. நாம் வெளியில் செல்ல முடியவில்லை, நாம் மக்களுடன் பேச முடியவில்லை, மற்றும் வீட்டில் இருந்தே வேலை செய்தோம். இவை எல்லாம் நடந்துகொண்டு இருக்கும் பொழுது, நாம் பாதுகாப்பாக, ஆரோக்கியமாக இருக்க வாழ புது வழிகள் கண்டு பிடித்துள்ளோம்.

    நாம் பாதுகாப்பாக இருக்கவும் நமக்கு பிரியமானவர்களை பாதுகாக்கவும் நாம் புதிய வழிகளை கண்டுபிடித்து இந்த புதிய மாற்றங்களை ஏற்றுக் கொண்டோம். இதற்கு எல்லாம் மேல், நாம் இன்று செய்ய கூடியவையே, சிறந்த நாளையை உறுதிபடுத்த ஒரே வழி.

    இந்த சித்தாந்தத்தின் அடிப்படையில் Nerolac ‘ இன்று கேர்ஃபுல்லாக இருந்தால் ‘நாளை கலர்ஃபுல்லாக இருக்கலாம்’ சித்தாந்தம், சிறந்த நாளைக்காக அவர்களின் வாழ்க்கையில் கவனமான முடிவுகளை எடுத்த பல்வேறு மக்களின் வீடுகளில் வண்ணமயத்தையும் உற்சாகத்தையும் பரப்பும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

    Nerolac மக்களிடம் அவர்களின் கதைகளை பகிர சொல்லி கேட்டது, அவர்களின் அன்றாட வாழ்வில் அவர்களை மற்றும் அவர்களுக்கு பிடித்தவர்களுக்கு பாதுகாப்பு உறுதிசெய்யப்பட என்ன என்ன செய்ய வேண்டும் என படிப்படியாக கூறினார். கதைகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட அதிர்ஷ்ட வெற்றியாளர்கள் அவர்களின் வீட்டில் ஒரு அறைக்கு Nerolac குழு பெயிண்ட் அடித்து தரும்! அவர்கள் செய்ய வேண்டியது எல்லாம் அவர்களின் படைப்பை #ACKC ஹாஷ்டாக் உடன் News18 மற்றும் Nerolac Paints-யை டேக் செய்வது தான்.



    இந்த போட்டி மாபெரும் வெற்றியாக 200 என்ட்ரிகள் வந்தது, மேலும் நாடளவில் இருந்து 3 அதிர்ஷ்ட வெற்றியாளர்களை தேர்ந்து எடுக்கிறது. இங்கே Nerolac எவ்வாறு அதன் வெற்றியாளர்களில் ஒருவரான, திருமதி. ரேணு தாகூர், அகமதாபாத்தில் இருந்து வந்தவரை எவ்வாறு வண்ணமயமான வியப்பூட்டினர் என்பதை இங்கே பார்க்கவும் !

    மற்ற இரண்டு வெற்றியாளர்கள் எவ்வாறு ஆச்சரியம் அடைந்தார்கள் என்பதை பார்க்க வேண்டுமா, இங்கே கிளிக் செய்யுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: