Nerolac : 200 உள்ளீடுகள். 3 அதிர்ஷ்ட வெற்றியாளர்கள்.

Pooja Garg

Nerolac, ACKC போட்டியின் மூலம் உற்சாகத்தையும் வண்ணத்தையும் எவ்வாறு பரப்பியது என்பதை காணுங்கள்.

  • Share this:
    தொற்றுநோய் வாழ்க்கையை கடினமாக்குவதால், நாம் அனைவரும் வீட்டிலிருந்து வேலை செய்வது, நம் கைகளை சுத்தப்படுத்துதல், வீட்டில் உள்ள கிருமிகளை நீக்குவது, ஆரோக்கியமான உணவை உண்ணுதல் மற்றும் உடற்பயிற்சி முறைகளை பின்பற்றுவது என்று நம் வாழ்க்கை முறைகளில் திடீர் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது. நம் வாழ்வின் ஒவ்வொரு அடியும் இப்போது மிகுந்த கவனத்துடன் எடுக்கப்படுகிறது.

    நம்மையும் நமது அன்புக்குரியவர்களையும் கவனித்துக்கொள்வது இன்றியமையாதது ஆகி முன்னுரிமை பெற்றது; எல்லாவற்றிற்கும் மேலாக, இன்று கவனத்துடன் இருந்தால் மட்டுமே, நாளை சிறப்பாகவும், பிரகாசமானதாகவும், வண்ணமயமானதாகவும் இருக்கும்.

    அந்த தத்துவத்தின் அடிப்படையில்,Kansai Nerolac, 'Aaj Careful toh Kal Colourful' போட்டி மூலம், தங்கள் அன்புக்குரியவர்களையும் மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கொண்டவர்களின் இல்லங்களில், கொஞ்சம் உற்சாகத்தையும் வண்ணத்தையும் பரப்ப முடிவு செய்தது;

    Nerolac, மக்கள், தங்களையும் தங்கள் அன்புக்குரியவர்களையும் மிகுந்த கவனத்துடன் பார்த்துக்கொள்வதை உறுதி செய்வதற்காக அவர்கள் எடுத்த படிகளைக் குறித்து தங்களது கதைகளைப் பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டது. சிறந்த கதைகளை பதிவிடும் அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களுக்கு Nerolac குழுவினால், அவர்களது வீட்டில் ஒரு அறை முழுதாக வண்ணம் தீட்டி தரப்படும் என்று அறிவித்திருந்தது! அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், #ACKC என்ற ஹேஷ்டேக்குடன் News18 மற்றும் Nerolac Paints ஆகியவற்றை டேக் செய்து, அவர்களது பதிலை பதிவை பதிவிடுவது தான்.

     



    போட்டியில் 200 க்கும் மேற்பட்ட உள்ளீடுகள் வந்தடைந்தன. அதில் நாடு முழுவதிலும் இருந்து 3 அதிர்ஷ்ட வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். வெற்றியாளர்களில் ஒருவரான பெங்களூரைச் சேர்ந்த திருமதி பூஜா கார்க், தனது வண்ணமயமான ஆச்சரியப்பரிசை எவ்வாறு பெற்றார் என்பது பற்றியும் Nerolac குழு அவர்களின் லிவ்விங் ரூம்மிற்கு எவ்வாறு மெருகூட்டியுள்ளனர் என்பதை இங்கே அறியலாம்.

    ACKC போட்டியின் மூன்றாவது வெற்றியாளரை Nerolac குழு காண இருப்பதால், இன்னும் இதுபோல் பல உள்ளன. இதுவே முதல் வெற்றியாளரின் வீட்டில் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை காண, இங்கே கிளிக் செய்க. மேலும் அறிய, காத்திருங்கள்!
    Published by:Sankaravadivoo G
    First published: