Nerolac ACKC போட்டியின் மூலம் உற்சாகத்தையும் வண்ணத்தையும் பரப்புகிறது

Nerolac ACKC போட்டி

அதிர்ஷ்ட வெற்றியாளர்களுக்கு Nerolac குழுவிடமிருந்து கிடைத்த வண்ணமயமான ஆச்சரியம் இதோ.

  • Share this:
    கடந்த ஆண்டு அனைவருக்கும் கடினமாக இருந்தது. நாம் அனைவரும் பல தியாகங்கள், பல மாற்றங்கள் மற்றும் நிறைய அனுசரித்துச் செயல்பட வேண்டியிருந்தது. உயிர்வாழும் உள்ளுணர்வு ஓங்கி எழும்போது, பிறவற்றை ஓரங்கட்ட வேண்டியிருக்கிறது. நாளை ஒரு சிறந்த, பிரகாசமான, வண்ணமயமான எதிர்காலம் அமைய, இன்று கவனமாக இருக்க வேண்டிய அவசியம் முதன்மையானது.

    தங்களையும் தங்கள் அன்புக்குரியவர்களையும் மிகுந்த அக்கறையுடன் கவனித்துக்கொண்டவர்களின் இல்லங்களில், Kansai Nerolac இன் 'Aaj Careful toh Kal Colourful' (இன்று கவனமாக இருந்தால் நாளை வண்ணமயமாக இருக்கும்) போட்டியின் மூலம், சில உற்சாகத்தையும் வண்ணத்தையும் பரப்ப முடிவு செய்தது;

    Nerolacகின் ‘Aaj Careful toh Kal Colourful' என்னும் வண்ணமயமான தத்துவம் ஒரு சமூக ஊடக பிரச்சாரத்தால் உயிர்ப்பிக்கப்பட்டது, மக்கள் தங்களது வாழ்க்கையில் தேர்ந்தெடுத்த கவனமான முடிவுகள் மற்றும் தங்களது வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக அவர்கள் ஏற்றுக்கொண்ட புதிய வழிமுறைகளைப் பற்றியக் கதைகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு நாங்கள் கேட்டுக்கொண்டோம்.

    ஆச்சரிய பரிசு? அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களுக்கு Nerolac குழுவினால், அவர்களது வீட்டில் ஒரு அறை முழுதாக வண்ணம் தீட்டி தரப்படும்!அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், #ACKC என்ற ஹேஷ்டேக்குடன் News18 மற்றும் Nerolac Paints ஆகியவற்றை டேக் செய்து, அவர்களது பதிலை பதிவை பதிவிடுவது தான்.

     



     

    200 க்கும் மேற்பட்ட உள்ளீடுகள் வந்தடைந்த நிலையில், நாடு முழுவதிலும் இருந்து 3 அதிர்ஷ்ட வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.டெல்லியைச் சேர்ந்த முதல் வெற்றியாளர் திருமதி நிஷா திங்க்ராவை சந்திக்க எங்களது குழு வந்துள்ளது.அவர் தன்னுடைய பதிவில், தானும் தன்னுடைய குடும்பத்தினரும் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக, தொற்றுநோயின் போது, அவர் எவ்வாறு சுத்திகரிப்பு மற்றும் கவனமாக இருந்ததை பற்றி விரிவாகக் குறிப்பிட்டிருந்தார். இங்கே எங்களது குழு, ஒரு வண்ணமயமான பரிசுடன் அவர்களை அவரை ஆச்சரியப்படுத்த வந்துள்ளனர்.

    ACKC போட்டியின் மற்ற இரண்டு வெற்றியாளர்களை Nerolac குழு காண உள்ளதால், இன்னும் இதுபோல் பல உள்ளன.மேலும் காத்திருங்கள்!
    Published by:Sankaravadivoo G
    First published: