Home /News /lifestyle /

சீரியலில் அழகான முடிக்கு சொந்தக்காரர்.. நாம் இருவர் நமக்கு இருவர் ஐஸ்வர்யா முடிக்கு என்ன செய்றாங்க தெரியுமா?

சீரியலில் அழகான முடிக்கு சொந்தக்காரர்.. நாம் இருவர் நமக்கு இருவர் ஐஸ்வர்யா முடிக்கு என்ன செய்றாங்க தெரியுமா?

நாம் இருவர் நமக்கு இருவர் ஐஸ்வர்யா

நாம் இருவர் நமக்கு இருவர் ஐஸ்வர்யா

அவர் எப்போதுமே பயன்படுத்தும் ஹார் மாஸ்க் இதுதான்.

    நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடிக்கும் ஐஸ்வர்யாவின் முடி ரகசியம் என்னன்னு உங்களுக்கு தெரியுமா?

    பெண்களுக்கு முடி மீது தீராத ஆசை என்றுமே உண்டு. யாராவது நீளமான முடியுடைய பெண்களை பார்த்தால் கண்டிப்பாக மனதுக்குள் பொறாமைப்படுவது இயற்கையான ஒன்று. பல்வேறு காரணங்களால் பெண்களுக்கு முடி பிரச்சனை ஏற்படுகிறது. நடிகர் நடிகைகளை எடுத்து கொண்டால் நீளமான கூந்தலைக் கொண்ட நடிகைகள் குறைவு. பெரும்பாலான நடிகைகள் ஷார்ட் கட் முடிகளை விரும்புவதால் அவர்கள் நீளமான கூந்தலை வளர்பதில்லை. சாய் பல்லவி, அனுபாமா, மஞ்சுமா மோகன் போன்ற நடிகைகள் இயற்கையிலேயே நீளமான கூந்தலைப் பெற்றுள்ளனர்.

    சின்னத்திரையை எடுத்து கொண்டால் அதிலும் அப்படித்தான். பெரும்பாலான நடிகைகள் நீளமான கூந்தலை விரும்புவதில்லை. ஆனால், இளம் நடிகையாக சின்னத்திரையில் வலம் வரும் வைஷ்ணவி நீளமான கூந்தலை பார்த்து பார்த்து பராமரிக்கிறார் தெரியுமா? முடி என்றால் அவருக்கு அவ்வளவு பிடிக்குமாம். அவர் நீளமான கூந்தலின் ஸ்கீரெட் இதோ உங்களுக்காக...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    வாரத்திற்கு ஒருமுறை வெந்தயம் சிறிதளவு எடுத்து ஊறவைத்து அரைத்து, அதனைத் தலைமுடி வேர் முதல் நுனி வரை தேய்த்து, ஊறவைத்து குளிப்பாராம். அவர் எப்போதுமே பயன்படுத்தும் ஹார் மாஸ்க் இதுதான். அதேபோல வாரத்திற்கு இரண்டு முறை தேங்காய் எண்ணெய் கொண்டு நன்றாக மசாஜ் செய்வதை கட்டாயம் என்கிறார் வைஷ்ணவி. இதை அவரின் அம்மா கண்டிப்பாக ஃபாலோ செய்யும்படி அறிவுருத்தியதாம். ஸ்மோதிங், ஸ்ர்டெயின், ஹார் ஸ்ப்ரே உபயோகத்தை விரும்ப மாட்டாராம். சீரியலில் கூட தன்னுடைய முடியை சாதரணமாக தான் சீப்பில் வாருவாரம். முடிக்கு சோற்று கற்றாழை பயன்படுத்துவது நல்லது என்கிறார். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. ஒருவேளை ஒர்க் அவுட் ஆன உங்கள் முடியும் ஆரோக்கியமாக மாறிவிடும்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Beauty Tips

    அடுத்த செய்தி