புற்றுநோய்க்கு எதிராகப் போராடிய காலத்தை புத்தகமாக எழுதியுள்ளார் மனிஷா கொய்ராலா!

news18
Updated: August 10, 2018, 6:23 PM IST
புற்றுநோய்க்கு எதிராகப் போராடிய காலத்தை புத்தகமாக எழுதியுள்ளார் மனிஷா கொய்ராலா!
news18
Updated: August 10, 2018, 6:23 PM IST
மனிஷா கொய்ராலா தான் எழுதிய `தி புக் ஆஃப் அன்டோல்டு ஸ்டோரீஸ்’ (The Book Of Untold Stories) புத்தகத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படத்தை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


Loading...

2012ஆம் ஆண்டு மருத்துவ பரிசோதனையின் போது அவருக்குப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு நோய்க்கான சிகிட்சைகளை மேற்கொண்டார். அந்தக் காலகட்டத்தில் புற்றுநோய்க்கு எதிராகப் போராடினார் என்று தான் சொல்ல வேண்டும். நோய்க்கு எதிராகப் போராடிய காலங்களைப் பற்றி முதல் புத்தகத்தில் எழுதியுள்ளார்.

தன் இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பென்குயின் இந்தியா பதிப்பகத்திற்கும், தன்னை எழுத ஊக்கப்படுத்திய குருவீன் சதாவுக்கும் நன்றி கூறியுள்ளார். முதல் புத்தகத்தை ’நம்பிக்கையுடன் எழுதியுள்ளேன்’ எனவும் கூறியுள்ளார்.
First published: August 10, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...