கரீனா கபூரின் சமீபத்திய ஒர்க்அவுட் ஃபோட்டோ

news18
Updated: July 12, 2018, 1:47 PM IST
கரீனா கபூரின் சமீபத்திய ஒர்க்அவுட் ஃபோட்டோ
கரீனா கபூர்
news18
Updated: July 12, 2018, 1:47 PM IST
நடிகை கரீனா கபூர் டிசம்பர் 2016 இல் மகன் தய்மூர் பிறந்ததற்கு பின் உடனடியாக ஃபிட்னஸ் ஒர்க் அவுட்டை தொடங்கிவிட்டார். குழந்தை பிறந்த 45-ஆவது நாளில் ராம்ப் வாக்கிற்கு அவர்  தயரானார். தனது நட்சத்திர அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்ள ஃபிட்னஸிற்காக கடினமான உடற்பயிற்சிகளை செய்து அழகை பாதுகாத்து வருகிறார்.

கரீனா கபூர் இந்த ஆண்டு மே மாதம் ‘வீர் டி வெட்டிங்க்’ என்ற படத்தின் மூலம் திரை உலகுக்கு திரும்ப வந்தார். இதில் சோனம் கபூர், ஸ்வாரா பாஸ்கர்,  ஷிக தல்சானியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். விரைவில் 2018 பியூட்டி பேஜென்ட் அழகுப் போட்டியில் தன் அழகின் சென்சேஷனலை வெளிப்படுத்த அவர்  தயாராகி வருகிறார்.

கரீனா கபூரின் பிலேட்ஸ் பயிற்சியாளர் நம்ருதா புரோகித் கரீனா வொர்க் அவுட் செய்யும் போட்டோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அடுத்த படத்திற்கான அறிவிப்பு வருவதற்கு முன் லண்டனில் கோடைக்கால விடுமுறையில் தன் கணவர் சாய்ஃவ் மற்றும் மகன் தாய்மூருடன் கரீனா கபூர் இருந்து வருகிறார்.
First published: July 12, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்