உடலை வில்லாக வளைக்கும் ஃபிளக்சிபில் பெண்களின் டிக்டாக் வீடியோக்கள்!

கோடிக்கணக்கானோர் பயன்படுத்திய ஹேஷ்டேக்.

news18
Updated: June 21, 2019, 8:51 PM IST
உடலை வில்லாக வளைக்கும் ஃபிளக்சிபில் பெண்களின் டிக்டாக் வீடியோக்கள்!
யோகா தினம்
news18
Updated: June 21, 2019, 8:51 PM IST
இன்று சர்வதேச யோகா தினம் என்பதால் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி பல பிரபலங்கள் யோகா தின வாழ்த்துகளையும், பயிற்சி வீடியோக்கள் , புகைப்படங்களையும் ஷேர் செய்து வருகின்றனர்.

குறிப்பாக வீடியோக்களுக்குப் பெயர்போன டிக்டாக்கிலும் யோகா தினம் களைகட்டுகிறது. இதற்காகவே #yogaday2019 என்னும் ஹேஷ் டேக் வைரலாகி வருகிறது.

கோடிக்கணக்கான கணக்காளர்கள் இந்த ஹேஷ்டாகை பயன்படுத்தி வருகின்றனர்.


ஒவ்வொருவரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையிலான ஆசனங்களை செய்து அவற்றை ஷேர் செய்துள்ளனர். சில ஆசனங்களை செய்வதைவிட மற்றவர்களுக்கும் பயிற்றுவிக்கும் விதமான வீடியோக்களையும் ஷேர் செய்துள்ளர். அவ்வாறு கிட்டத்தட்ட 1.2 கோடி மக்கள் வீடியோக்களை டிக்டாக்கில் ஷேர் செய்திருக்கின்றனர். அவற்றில் சில உங்களுக்காக...

Also watch: உடலை வில்லாக வளைக்கும் ஃபிளக்சிபில் பெண்களின் யோகா வீடியோ!

First published: June 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...