சுவர்களால் பேச முடிந்தால், அதன் மீது இருக்கும் கிருமிகள் பற்றி அவை கூறும்

சுவர்களால் பேச முடிந்தால், அதன் மீது இருக்கும் கிருமிகள் பற்றி அவை கூறும்

சுவர்

உலகின் தற்பொழுது உள்ள நிலையை கருத்தில் கொண்டு, உங்கள் சுவர்களுக்கு சிறந்த சக்திகள் வேண்டாமா?

 • Share this:
  கடந்த சில மாதங்களாக, நமது வாழ்க்கை நாம் பாதுகாப்பாக இருக்க புது வழிகள் மற்றும் வழங்கங்களை கற்றுக்கொடுத்து உள்ளது. இப்பொழுது, நமக்கு நமது கைகளை சுத்தமாக கழுவுவது, வெளியே செல்லும்போது முகக் கவசம் அணிய வேண்டும். மேலும், சமூக இடைவெளி கடைபிடிக்க மனம் வைத்துக் கொள்வது என இவை அனைத்தும் நாம் தெரிந்து கொண்டோம். ஆனால், நமது வீடுகளுக்கு உள்ளே என்ன நிலை?

  உங்கள் வீடுகளில் அதிகம் ஆபத்தான இடம் சுவர்கள் என்பதை அறிந்தால் வியப்படையலாம். சுவர்களை எவ்வளவு சுத்தம் செய்தாலும் ஆனால் நீங்கள் எவ்வளவு சுத்தம் செய்தாலும் அதில் கண்களுக்கு தெரியாத வைரஸ், கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் குமிந்து கிடக்கின்றன.

  இருப்பினும், நாம் எப்பொழுதும் அதில் தான் சாய்ந்து உட்காருகிறோம், தொடுகிறோம் மற்றும் ஒரு நாளில் எப்பொழுதும் அதனுடன் தொரடர்பில் உள்ளோம். மழலையர்கள் மற்றும் சிறு குழந்தைகள் விட அவர்களது கைகளை சுவர்கள் மீது ஓட்ட விருப்பப்படுவர். மேலும் அதனை ஸ்டிக்கர்கள் மற்றும் கறைகளால் அலங்கரிப்பர். ஆனால், நீங்கள் வீட்டில் உள்ளேயே இருக்கும் பொழுது விளையாட்டு அவசியம். அதனால், எவ்வாறு வீட்டில் அவர்களுக்கு சுதந்திரம் கொடுத்து வீட்டில் இருக்க சொல்லியும் பாதுகாப்பாக இருப்பது எவ்வாறு?  ஓர் எளிமையான தீர்வு :  எப்பொழுதும் இல்லாமல் இந்த நேரத்தில், உங்கள் சுவர்கள் மாபெரும் கிருமி விரட்டிகளாக அமைக்கப்படவேண்டும். அதுமட்டும் இல்லாமல், உங்களிடம் அதிகம் உரோமம் உள்ள பிராணிகளோ அல்லது அலர்ஜி உள்ள பெரியவர்கள் இருந்தாலோ, உங்கள் வீட்டின் சுத்தத்தை பேணவும் உங்கள் குடும்ப நலத்தை பார்க்கவும் வழிகள் தேடுவது மிக அவசியம். இந்த தருணத்தில், இந்த பிரச்சனைக்கு சரியான தீர்வு மிக எளிமையானது. உங்கள் சுவர்களுக்கு சரியான அன்டிவைரல் மற்றும் ஆன்டி பாக்டீரியல் Nerolac Excel Virus Guard போன்ற பெயிண்ட் அடிப்பது தான் உங்கள் நலத்தை நீங்கள் பாதுகாக்க 2020-ல் நீங்கள் செய்த சிறந்த காரியம்.

  எது இந்த பெயிண்ட்யை மிக சிறந்ததாக்குகிறது?
  இந்தியாவின் நம்பர் 1 ஆண்டிவைரல் பெயிண்ட். இது ஈக்கோ - பிரெண்ட்லி இன்டீரியர் பெயிண்ட். இது வைரஸ், கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை 99.9% குறைக்கிறது. அதன் மற்ற பெரும் அம்சங்கள் மத்தியில், Nerolac Excel Virus Guard ஈ.கோளை, எஸ் ஆரெஸ், எம். டியூபெர்குளோசிஸ், எஸ். நிமோனியா மற்றும் பலவை போன்ற பத்து வெவ்வேறு பாக்டீரியல் ஸ்ட்ரைன்களுக்கு எதிராக சிறந்தது என நிரூபித்து உள்ளது. இதன் CO2 உறிஞ்சும் தன்மைகள் உங்கள் வீட்டில் உள்ள காற்றை சுத்தமாக வைக்க உதவும். மேலும் சில தனித்துவமான சேர்க்கைகள் உங்கள் சுவர்களை சுத்திகரித்து, வாசனைகளை விலக்கி மேலும் அறையின் ஈரத்தன்மையும் கட்டுப்படுத்தும். இது எவ்வளவு வியக்கத்தக்கது?  வீட்டை முழுக்க பாதுகாக்கும் வெற்றியாளர் ஜாப்பனீஸ் ஷிகுய் நுட்பத்துடன் உருவாகி, இந்த ஆன்டிமைக்ரோபியல் பெயிண்ட் கிருமிகளை, வைரஸ் மற்றும் பாக்டீரியாவை 99.9% குறைக்கும்! அதுமட்டும் அல்ல. இது ஈரத்தன்மையை குறைக்கிறது, கெட்ட வாசனைகளை உறிஞ்சும் மற்றும் CO2 உறிஞ்சும் தொழில்நுட்பம் உங்களுக்கு சுவாசிக்க காற்றை தூய்மைப்படுத்திக் கொடுக்கும். Nerolac Excel Virus Guard சுவர்களை பாதுகாப்பது மட்டும் அல்ல, இது தனித்துவமான பாப்ப்பிரிக் பினிஷிங்யும் பிரீமியம் பாப்ப்பிரிக் பினிஷ் தருகிறது.

  எளிமையாக பூசப்பட்டு நெடுநாள் வரை வரும், உங்கள் வீட்டை இந்த பெயிண்ட் மூலம் பெயிண்ட் செய்தால் சில மாதங்களுக்கு அதனை பற்றியே மறந்து விடலாம்.  கொரோனா தொற்றுக்கு பின்பு உள்ள சவலைகளை எதிர்க்க குழப்பம் இல்லாத தீர்வு, நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், உங்கள் சுவர்களை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்வது செலவாக இருக்கலாம் ஆனால் உங்களுக்கு பிடித்தவர்களை கொடிய கிருமிகளிடம் இருந்து பாதுகாப்பது விலைமதிப்பற்றது. அடுத்த சில மாதங்களுக்கு சிக்கல்கள் இல்லாமல் தாண்ட ஒரே வழி சிறந்த தூய்மையை பழக்கப்படுத்திக் கொள்வதே மேலும் அதனை சுவர்களில் இருந்து தொடங்குவதை விட வேறு சிறந்த இடம் இல்லை.

  Nerolac Excel Virus Guard பற்றி மேலும் தெரிந்து கொள்ள ‘virusguard’ என 70450 60000 என்ற எண்ணிற்கு வாட்சப் செய்யுங்கள்! இன்றே ஆர்டர் செய்யுங்கள் !
  Published by:Sankaravadivoo G
  First published: