ஈஸியான ஈவினிங் ஸ்நாக்ஸ் 'ரவை பணியாரம்' - செய்வது எப்படி?

Food Recipe |

ஈஸியான ஈவினிங் ஸ்நாக்ஸ் 'ரவை பணியாரம்' - செய்வது எப்படி?
ரவை பணியாரம்
  • Share this:
ரவை பணியாரம் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் கொடுக்கக்கூடிய ஒரு திடீர் பலகாரம். இதை செய்வதற்கு அதிக நேரமும் செலவாகாது. அத்துடன் குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்

தேவையான பொருட்கள்: 

ரவை – 2 கப்,


சர்க்கரை - அரை கப்,

எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: ரவையில் கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்துக் கிளறி, ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு மிக்ஸியில் அரைக்க வேண்டும். ரவையை அரைத்துக் கொண்டு இருக்கும் போதே அதில் சர்க்கரையைச் சேர்த்து அரைத்து, மாவாகக் கரைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் ஏலக்காய் விரும்பினால் சேர்த்துக் கொள்ளலாம்.

பிறகு, வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் மாவை நன்றாகக் கலக்கி வட்டமாக ஊற்றி, ஓரம் சிவந்து வந்தவுடன் எடுத்தால் ரவை பணியாரம் ரெடி.

மேலும் படிக்க...

மல்லிகை பூ போல மதுரை மட்டன் இட்லி செய்வது எப்படி?

குழந்தைகளுக்கு ஏற்ற மிருதுவான இடியாப்ப உணவு.. செய்வது எப்படி?

கொரோனா பாதித்த பிரசவித்த பெண்கள் தாய்ப்பால் கொடுக்கலாமா? மருத்துவர் விளக்கம்
First published: June 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading