கெத்தான உடலமைப்பு வேண்டுமா..? வைட்டமின் D சத்து குறித்து அறியுங்கள்..!

வைட்டமின் D சத்து சூரிய ஒளியில் நிறைவாகவும், இயற்கையாகவும் கிடைக்கிறது.

கெத்தான உடலமைப்பு வேண்டுமா..? வைட்டமின் D சத்து குறித்து அறியுங்கள்..!
வைட்டமின் D சத்து
  • Share this:
வைட்டமின் D சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், எலும்புகளின் உறுதிக்கும் உதவக்கூடியது. அதோடு உடலின் ஆரோக்கியமான தசைப் பற்றுக்கும் உத்தரவாதம் அளிக்கக் கூடியது.

ஆய்விலும் வைட்டமின் D3-ஐ உடற்பயிற்சியாளர்கள் தசைகளின் உறுதித்தன்மைக்கு பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. 18.75% விளையாட்டு வீரர்களும் சதைப்பற்றுக்கு வைட்டமின் D3 -ஐ அதிகமாக சாப்பிடுகின்றனர்.

வைட்டமின் D சத்து சூரிய ஒளியில் நிறைவாகவும், இயற்கையாகவும் கிடைக்கிறது. சூரிய ஒளி மட்டுமன்றி உண்ணும் உணவிலும் வைட்டமின் D சத்தை பெறலாம். மீன், முட்டை மஞ்சள் கரு, பால் பொருட்கள், ஜூஸ் வகைகள் , தானியங்கள் ஆகியவற்றிலும் வைட்டமின் D சத்து உள்ளது.
 

ஆய்வுப்படி முறையான உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை , உடற்பயிற்சி அதோடு வைட்டமின் D சத்து என உட்கொண்டால் 3 மாதத்தில் கட்டுக்கோப்பான உடலமைப்பைப் பெறலாம்.இது மனதளவிலும் நேர்மறையான சிந்தனைகளை வளர்க்க உதவுகிறது. மன அழுத்தம், மனப்பதற்றம் போன்றவற்றை வைட்டமின் D பார்த்துக்கொள்கிறது.

பார்க்க : 

 

 
First published: April 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading