• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • வீட்டில் தனிமை, அலுவலகப் பணி.. இருந்தாலும் உற்சாகமாக இருக்க என்ன செய்வது..?

வீட்டில் தனிமை, அலுவலகப் பணி.. இருந்தாலும் உற்சாகமாக இருக்க என்ன செய்வது..?

மாதிரி படம்

மாதிரி படம்

  • Share this:
    வீட்டிற்குள்ளேயே அடைந்திருப்பது மனதளவில் பாதிப்பை உண்டாக்கலாம். இதற்கிடையில் அலுவலகப் பணியின் அழுத்தம். இவற்றை சமாளிப்பதே பெரும் போராட்டம்தான். இருந்தாலும் உங்களை உற்சாகமாக வைத்துக்கொள்ள இந்த விஷயங்களை மட்டும் செய்யத் தவறாதீர்கள்.

    நல்ல உணவு : வீட்டில் இருந்தாலும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுங்கள். நோய் எதிர்ப்பு சக்தி, நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின் C சத்து அடங்கிய காய்கறிகள், பழ வகைகளை சாப்பிடுங்கள்.

    உடற்பயிற்சி : உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு மனதிற்கும் ரிலாக்ஸாக இருக்கும் உடற்பயிற்சியை வீட்டிற்குள்ளேயே செய்யுங்கள்.

    உறக்கம் : குறைந்தபட்ச உறக்கமான எட்டு மணி நேர உறக்கத்தை மறந்துவிடாதீர்கள்.



    சரும அழகு : மன ஓய்வுக்காக உங்கள் சரும அழகைப் பராமரிக்கவும் நேரம் ஒதுக்குங்கள்.

    பார்க்க : 

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: