உங்கள் குழந்தையின் பெரும் வாழ்விற்கு சிறந்த தொடக்கம் தர மிக முக்கியமான வழிகளில் ஒன்று - சரியான ஊட்டச்சத்து!
குழந்தை பிறந்தது முதல் பருவம் எய்தல் வரை, உங்கள் குழந்தைகளின் உடல் வெகுவாக மாறும். அதனுடன், அவர்களுக்கு தேவையான பெரும்சத்துக்கள் மற்றும் நுண்சத்துக்களும் மாறுபடும்.

குழந்தை
- News18 Tamil
- Last Updated: January 14, 2021, 6:26 PM IST
உங்கள் குழந்தையின் முன் பருவ கால வருடங்களில் நல்ல உடல் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்கு ஒரு அங்கம் நல்ல ஊட்டச்சத்து. இந்த காலத்தில் தான் குழந்தைகள் நன்கு கற்றுக்கொள்வார்கள் என்பதால் சரியான போஷாக்கு அல்லது ஊட்டச்சத்து குறைபாடு வராத அளவு உணவு முறையை அறிமுகப்படுத்துவது மிக அவசியம்.
பெரியவர்களை போலவே குறிப்பிட்டு தேர்வு செய்து குழந்தைகள் உண்பர். ஒரு சில உணவுகளை விட சில உணவுகள் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அது பெருபாலும் ஆரோக்கியமானதாக இருக்காது. அவர்கள் காய்கறி உண்டாலும் அது சரிவிகித உணவு முறையை முழுமை படுத்த போதுமானதாக இருக்காது. ஒரு பெற்றோராக ஒரு பாதுகாவலராக, சரியான உணவு கலவை தருவது மட்டும் நமது பொறுப்பல்ல, அவர்களின் நோய் எதிர்ப்பு தன்மையை உறுதி செய்து பின்பு வரும் நாட்களுக்கு நல்ல உணவு பழக்கம் வைத்துக் கொள்ள பழகுவதும் நமது பொறுப்பே.
குறுகிய காலத்தில், இது நல்ல நோய் மற்றும் கிருமி எதிர்ப்பு திறனாகவும் சீரான மனதிற்கும் ஆற்றலிற்கும் வழிவகுக்கும். நீண்ட காலத்திற்கு, இது உயரமான, சிறந்த BMI, நல்ல நினைவாற்றல் மற்றும் படிப்பில் முன்னோடியான குழந்தை ஆக்குகிறது. எது சிறந்த ஊட்டச்சத்து?
குழந்தை பிறந்தது முதல் பருவம் எய்தல் வரை, உங்கள் குழந்தைகளின் உடல் வெகுவாக மாறும். அதனுடன், அவர்களுக்கு தேவையான பெரும்சத்துக்கள்( கார்போஹைடிரேட், புரதம் மற்றும் கொழுப்பு) மற்றும் நுண்சத்துக்களும் (வைட்டமின் மற்றும் மினரல்ஸ்) மாறுபடும். சமமான உணவு மற்றும் நீரில் கொண்ட போதுமான ஊட்டச்சத்து நமது உடலை சீராக இயக்க உதவுகிறது. ஒரு வேலை உங்கள் குழந்தைகளின் உணவில் பெரும்பாலும் தெருவில் விற்க கூடிய உணவு, பதப்படுத்தப்பட்ட நீர் மற்றும் மிட்டாய்கள் இருந்தால், உங்கள் குழந்தையின் வயிறு முழுமையடையும் ஆனால் உடலின் ஊட்டசத்து தேவை அடங்காது.
இதில் ஒரு சிலவை அவர்கள் உண்ணும் தினசரி உணவில் கிடைத்துவிடும், போதுமானளவு கிடைக்கிறதா என்பதை எவ்வாறு உறுதி செய்வது?
போதுமான ஊட்டச்சத்து கிடைத்தது என்பதை எவ்வாறு உறுதி செய்வது. ஏற்கணமே உங்கள் குடும்பத்தில் பெரும்வாரியான பழம் மற்றும் காய்கறி வகைகளுடன் முழு நிறைந்த உணவு முறை பின்பற்றுவீர்கள் என்றால் நீங்கள் கவலை கொள்ள தேவையில்லை. உங்கள் குடும்ப உணவு முறை நீங்கள் நினைப்பது போல சத்தானதாக இல்லை என்றால், உங்கள் குழந்தையின் முன்பருவ காலமே இதனை சரி செய்ய சரியான தருணம்! உங்கள் குழந்தை மனதார வயிறு நிறையும் வரை உண்ண வைக்க வேண்டும், காலை உணவில் தொடங்கி உங்கள் குழந்தையின் சரியான ஊட்டச்சத்திற்கு சர்க்கரை கலக்காத போஷாக்கான குடிபானங்கள் அறிமுகப்படுத்துவது வரை அவர்களை சரியான உணவு முறை எடுத்துக்கொள்ள ஊக்குவிக்கவேண்டும்.
உணவுடன் நேர்மறையான உறவு வைத்துக்கொள்ள குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது அவர்கள் வாழ்நாள் முழுவதும் பயணிக்கும் ஒரு நல்ல பழக்கம், ஆனால், சரியான முறையை தேர்ந்து எடுப்பதே கடினம்.
NANGROW ஒரு சுவையான, கிரீம் வெண்ணிலா சுவையுடன் இரண்டு முதல் 5 வயது வளரும் குழந்திகளுக்காக பிரத்தேயேகமாக உருவாக்கப்பட்டது.

உங்கள் குழந்தையின் ஊட்டச்சத்திற்கு துணையாக ஹெல்த் ட்ரின்க்Nestle NANGROW சத்தான பால் குடிபானம் இதில் தேவையான ஊட்டச்சத்துகள் உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு மிக உதவும்.
மூளை வளர்ச்சியை ஊக்குவிக்க DHAஇரும்பு & ஐயோடின் முளை இயக்க வளர்ச்சிக்குநோய் எதிர்ப்பு சத்துக்களாக வைட்டமின் எ, சி, இரும்புசத்து, செலினியம்.
முக்கியமான அமினோ அமிலம் மற்றும் விரைவில் ஜீரணிக்கும் சக்தி கொண்ட புரதம்.
இறுதியாக, எந்த பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகளுக்கு சரியான போஷாக்கான உணவு முறைகளை சொல்லி கொடுத்து இருக்கிறார்களோ அவர்கள் நன்கு வளர்ந்து முழு திறனையும் எளிதாக பயன்படுத்த முடிகிறது. வானமே எல்லை என்பதை மறவாதீர்!
Nestlé NANGROW - உங்கள் குழந்தைக்கு ஒரு சுவையான, கிரீம் வெண்ணிலா சுவையுடன் கூடிய பானம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
இது ஒரு பங்குதாரர் பதிவு.
ஆதாரங்கள்:
https://medicaldialogues.in/pediatrics-neonatology/news/poor-nutrition-in-school-years-linked-to-stunted-growthchildhood-obesity-lancet-71182
https://novakdjokovicfoundation.org/importance-nutrition-early-childhood-development/
https://www.nangrow.in/health-nutrition/right-nutrition-kids
https://www.hopkinsmedicine.org/news/articles/childhood-obesity-a-focus-on-hypertension
பெரியவர்களை போலவே குறிப்பிட்டு தேர்வு செய்து குழந்தைகள் உண்பர். ஒரு சில உணவுகளை விட சில உணவுகள் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அது பெருபாலும் ஆரோக்கியமானதாக இருக்காது. அவர்கள் காய்கறி உண்டாலும் அது சரிவிகித உணவு முறையை முழுமை படுத்த போதுமானதாக இருக்காது. ஒரு பெற்றோராக ஒரு பாதுகாவலராக, சரியான உணவு கலவை தருவது மட்டும் நமது பொறுப்பல்ல, அவர்களின் நோய் எதிர்ப்பு தன்மையை உறுதி செய்து பின்பு வரும் நாட்களுக்கு நல்ல உணவு பழக்கம் வைத்துக் கொள்ள பழகுவதும் நமது பொறுப்பே.
குறுகிய காலத்தில், இது நல்ல நோய் மற்றும் கிருமி எதிர்ப்பு திறனாகவும் சீரான மனதிற்கும் ஆற்றலிற்கும் வழிவகுக்கும். நீண்ட காலத்திற்கு, இது உயரமான, சிறந்த BMI, நல்ல நினைவாற்றல் மற்றும் படிப்பில் முன்னோடியான குழந்தை ஆக்குகிறது.