Diwali Rangoli: தீபாவளிக்கு வீட்டை அலங்கரிக்கும் டிரெண்டிங் கோலங்கள்..!

அனைவரின் கண்களும் உங்கள் வீட்டு வாசல் மீது மொய்க்க இவற்றை டிரை பன்னி பாருங்க..!

Diwali Rangoli: தீபாவளிக்கு வீட்டை அலங்கரிக்கும் டிரெண்டிங் கோலங்கள்..!
கோலம்
  • News18
  • Last Updated: October 22, 2019, 2:48 PM IST
  • Share this:
தீபாவளியின் முந்தைய இரவே கோலம் போட தயாராகும் வாசல்களை அலங்கரிக்க இந்த அசத்தல் கோல டிசைன்களை டிரை பண்ணி பாருங்கள்.

தீபாவளியில் விளக்கு ஏற்றுவதற்கு பொருத்தமாக அனைவரும் விளக்கு கோலம் போட விரும்புவார்கள். அவர்கள் இப்படி பூக்கள் , அகல் விளக்கு கோலத்தைப் போடலாம்.




9 வகையான ரங்கோலி கோலங்கள் எளிமையான வகையில் எப்படி போட வேண்டும் என்பதைக் கற்றுத்தருகிறது இந்த வீடியோ.



வீட்டின் நடு ஹால், பூஜையறை நடுவே போடுவதற்கு ஏற்ப சிறு சிறு கோலங்களாக இருந்தாலும் அழகு மிக்கதாக உள்ளன. இவை உங்களுக்கு உதவலாம்.

வீட்டு வாசல் சின்னதாக உள்ளதே எப்படி கோலம் போட்டு அலங்கரிப்பது என்று கவலைக் கொள்வோருக்கு இந்த வீடியோ நல்ல தீர்வு.

https://www.youtube.com/watch?v=61B5m6YtALw

இந்த கோலம் உங்கள் இல்லத்தை மேலும் ஒளி கூட்ட உதவலாம்.

First published: October 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading