படுக்கை அறையை அலங்கரிக்கும் மினிமலிஸம்!

படுக்கை அறையை அலங்கரிக்கும் மினிமலிஸம்!

படுக்கை அறை

ஒருவேளை அனைத்து - வெள்ளை, ஸ்கேண்டிநேவியன் - உத்வேக கோணங்கள் தான் எங்கும் பார்க்கிறீர்கள் என்றால், அது மட்டுமே உள்ள ஸ்டைல் அல்ல. ஆனால், இதுவரை நீங்கள் முழு அளவில் இந்த மாற்றங்களை கையாண்டது இல்லையென்றால், இந்த செயல்கள் மிகப்பெரிய தலைவலி ஆகும். அதனால் தான் இது வல்லுனர்களிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் என குறிப்பிடுகிறோம்.

 • Share this:
  நீங்கள் ரிலாக்ஸாக, மன அழுத்தம் இல்லாமல், உங்கள் கவலைகள் மறந்து இருக்கும் இடமாக இருக்க வேண்டியது உங்கள் படுக்கையறை. மேலும் இப்பொழுது, ‘வீட்டில் இருந்து வேலை’ செய்வது, பர்சனல் மற்றும் அலுவலக வாழ்க்கைக்கும் உள்ள கோட்டை அழிக்கிறது. மினிமலிசத்தின் இதம் இப்போது புதிய ட்ரெண்ட் என்றால், இதில் ஆச்சரியப்பட ஏதும். இருப்பினும், சமூக ஊடகங்கள் சொல்வது தாண்டி, இந்த மாபெரும் இயக்கம் பொருட்களை குறைப்பதை விட நீங்கள் விரும்பும் பொருட்களை அதிகம் வைத்துக் கொள்வதே.

  ஒருவேளை அனைத்து - வெள்ளை, ஸ்கேண்டிநேவியன் - உத்வேக கோணங்கள் தான் எங்கும் பார்க்கிறீர்கள் என்றால், அது மட்டுமே உள்ள ஸ்டைல் அல்ல. ஆனால், இதுவரை நீங்கள் முழு அளவில் இந்த மாற்றங்களை கையாண்டது இல்லையென்றால், இந்த செயல்கள் மிகப்பெரிய தலைவலி ஆகும். அதனால் தான் இது வல்லுனர்களிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் என குறிப்பிடுகிறோம்.

  Beautiful Homes Service-விடம் உள்ள டிசைனர்கள், ஆர்கிடெச்கள் மற்றும் நிர்வாக மேலாளர்கள் போன்ற தொழில்சார் அனுபவம் வாய்ந்தவர்கள் வித்தியாசமாக உள்ள அறைகள், சரியான அலங்காரங்கள் வாங்குவது மற்றும் ஆடம்பர செலவு தவறுகள் செய்வதில் இருந்து பாதுகாத்து உதவுவார்கள். மேலும், உங்கள் யோசனைகளை Beautiful Homes Service உடன் நடைமுறைக்கு சிறிது உழைப்பில் உத்தரவாதத்துடன் பெறலாம். தனிப்பட்ட உள்கட்டமைப்பு முதல் தொழில்சார் செயலாக்கம் வரை உங்கள் டிசைன் தேவைகளுக்கு ஓர் இட தீர்வு Beautiful Homes Service. கிளாசிக் மினிமலிசத்தில் சிறிது மாற்றங்களுடன் கூடிய அழகிய ஸ்டைல் படுக்கையறையை பார்க்கலாம்.  வெள்ளை படுக்கை அறைகள் சிறிது ஒன்றானவையே. இருப்பினும், இந்த அறை அதன் பெரும் இடத்தை வைத்து நான்கு- போஸ்டர் படுக்கையை அழகாக கொண்டுள்ளது. இந்த வண்ண அமைப்பு நியூட்ரல், கருப்பு வகைகள் மற்றும் நேச்சுரல் லைட் நிறத்துடன் ஒத்துப்போகும் குறிப்பிடக்கூடிய குழப்பம் இல்லாத உணர்வு வருகிறது. மெலிசான க்ரே கூர்மையான வெள்ளையுடன் சமன் ஆகிறது, இதில் கிளாசிக் வடிவங்கள் முழு நிறைவை தருகிறது.

  இயற்கை செடிகளுடன் கூடிய செராமிக் பூஜாடி படுக்கையறை மேஜைக்கு மிக அழகு சேர்க்கும். மென்மையான வெளிச்சம் மற்றும் சுவர் ஓவியங்கள் வரவேற்பும் கவர்ச்சியும் சேர்க்கும். இந்த அனைத்து நுணுக்கங்களும் சரியானவை தோற்றத்தை எவ்வாறு மாற்றும் எனவும் ஒருங்கிணைக்கும் என்று உணர்த்துகிறது. மினிமலிஸ்ட் அலங்காரம் என்று வந்தால், நுணுக்கங்களே அதன் முக்கிய அம்சம். இந்த உலக நோய் தொற்று அனைத்தையும் கடினமாகிவிடும் வேளையில், சரியான பொருட்கள் எங்கு கிடைக்கும் என்பதை அறிந்த தொழில் சார் வல்லுநர்கள் கையில் இருப்பது கூடுதல் வரமே.

  Beautiful Homes Service-ல் உள்ள குழுவிடம் விட்டுவிட்டு நீங்கள் நம்பிக்கையுடன் ரிலாக்ஸ் ஆக இருக்கலாம். அவர்கள் உங்கள் கனவு கட்டிடம் நிறைவேறும் வரை அயராது உழைப்பவர்கள். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் பொறுப்பாளரிடம் பேசி,உங்கள் எண்ணங்களை விவரித்து, குழு ஒரு மாதிரி திட்டத்துடன் வரும் வரை காத்திருப்பதே.உங்கள் கனவு இல்லத்தை கற்பனையில் இருந்து நிஜத்தில் முடிக்க இதை விட எளிமையான வழி இல்லை!

  இந்த கடுமையான வழிமுறைகள் கையில் இருக்க, பயிற்சி பெற்ற தொழில் சார் வல்லுநர்கள் ஒவ்வொரு திட்டத்தையும் சிறப்புக்காக கையாண்டு, சரியாக கண்காணித்து முடிந்தவுடன் முழுமையாக கிருமி நாசினி வைத்து சுத்தம் செய்து தருவார்கள். மேலும், முழு வடிவமைப்பு ஆக இருந்தாலும் சரி அல்லது குறிப்பிட்ட மறுவடிவமைப்பு ஆக இருப்பினும், Beautiful Homes Service-ல் உள்ள வல்லுநர்களை நீங்கள் நம்பலாம்! உங்கள் நேரத்தை பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

  இது ஒரு பங்குதாரர் பதிவு.
  Published by:Ram Sankar
  First published: