HOME»NEWS»LIFESTYLE»home interior make your kitchen all white via beautiful homes service

இனி உங்கள் கிச்சனை வெள்ளை பூச்சில் அலங்கரிக்கலாம்!

அலங்காரங்களை ட்ரெண்டில் சரியாக வைத்துக் கொள்ள வல்லுனர்களின் கைகளில் இடுவது மிக நல்லது. Beautiful Homes Service -ல் உள்ள குழு உங்கள் எண்ணங்கள் மற்றும் கருத்துக்களை வாழ்விற்கு கொண்டு வருவதில் தலைசிறந்தது.

இனி உங்கள் கிச்சனை வெள்ளை பூச்சில் அலங்கரிக்கலாம்!
கிச்சன்
  • Share this:

Beautiful Homes Service-ன் வல்லுநர்கள் உங்கள் வீடு முழுவதும் குழந்தைகள் அல்லது பெரியவர்கள் இருப்பினும் உங்கள் கிச்சனை உங்கள் விருப்பம் போல் முழு வெள்ளை பூச்சில் அலங்கரிக்கலாம் என நிரூபித்து இருக்கிறார்கள்.

சமையலறை என்றாலே, பெரும்பாலும் மக்கள் அதிகம் கரை படாத, தினசரி உபயோகத்திற்கு தாக்கு பிடிக்கும் பாதுகாப்பான வண்ணத்தையே தேர்வு செய்வர். மினிமலிஸ்ட் ட்ரெண்டில் இருந்து முளைத்த பல மைக்ரோ ட்ரெண்டுகளில் ஒன்று இந்த அனைத்து வெள்ளை சமையலறைகள். எளிமையான, சொகுசான ஆராய்ச்சிக்கு உட்படுத்த பல அறைகள் கொண்ட Beautiful Homes Service-ன் வல்லுநர் குழு, வீடு முழுவவதும் குழந்தைகள் அல்லது பெரியவர்கள் இருப்பினும் உங்கள் கிச்சனை உங்கள் விருப்பம் போல் முழு வெள்ளை பூச்சில் அலங்கரிக்கலாம் என நிரூபித்து இருக்கிறார்கள்.

முதல் விஷயங்கள் முதலில்அலங்காரங்களை ட்ரெண்டில் சரியாக வைத்துக் கொள்ள வல்லுனர்களின் கைகளில் இடுவது மிக நல்லது. Beautiful Homes Service -ல் உள்ள குழு உங்கள் எண்ணங்கள் மற்றும் கருத்துக்களை வாழ்விற்கு கொண்டு வருவதில் தலைசிறந்தது. வல்லமை பெற்ற டிசைனர்களின், திறம்பட்ட செயலாக்கம் மற்றும் தொழில் நிர்வாகத்தால், உங்கள் வாழ்வு முறைக்கு தகுந்தவாறு உங்கள் வீட்டு டிசைனிற்கான தீர்வுகளை சிரமம் இல்லாமல் பெற்றிடுங்கள்.

அனைத்து-வெள்ளை டீகோட்

அதிக பராமரிப்பு இல்லாமல் அனைத்து- வெள்ளை வீடு பெறுவதற்கான ஒரு எளிமையான முறை, மாடுலர் அமைப்பு. Asian Paints உடைய Sleek Kitchen-ன் மாடுலர் தோற்றம் மிக அழகாக தோற்றமளிப்பது சமைப்பதை கற்பனை உலகமாக்குகிறது. புதுமையான சில பினிஷ்கள் மற்றும் அக்ரலிக்ஸ், லேமினேட்ஸ், வென்னீர்ஸ் மற்றும் கண்ணாடி போன்ற மேற்பரப்புகள் இந்த மாடர்ன் அமைப்புக்கு ஸ்டோரேஜில் எந்த மாறுதல்களும் இல்லாமல் மேலும் அழகு சேர்க்கிறது.

உங்கள் தேவைகளை வல்லுநர்கள் பூர்த்தி செய்கிறார்கள் என்றால் நீங்கள் ரிலாக்ஸாக இருக்கலாம், கேபினெட்டுகள், சுவர் யூனிட்டுகள், புள்- அவுட்ஸ் மற்றும் நீண்ட யூனிட்டுகள் என அனைத்தும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். இடித்துக் கொள்ளாத அறைகள் மற்றும் காட்சி பொருட்களின் வரிசைப்படுத்தப்பட்ட அமைப்பு, தட்டுகளை துடைக்கும் போதெல்லாம் உங்களுக்கு ஜென் நிலையை உணர்த்தும். அனைத்து - வெள்ளை திகட்டுவது போல் இருந்தால், அதில் வேறு வண்ணங்களை சிறிது புகுத்துவது கடினம் அல்ல.மூடிகள் மட்டும் எதிரான வண்ணங்களில் கண்களுக்கு விருந்து அளிப்பதை கற்பனை செய்து பாருங்கள். இந்த குழு இங்கே பின்புறத்தில் உள்ள மாபெரும் வெள்ளையை சமன் செய்வதற்காக தடிமனான கைப்பிடிகள், மெட்டல் மற்றும் மற்ற சிறு நுணுக்கங்களுக்கு நியூட்ரல் கேன்வாஸ்களை பேக்ட்ராப் ஆக திறமையாக வைத்துள்ளார்கள். இதன் நோக்கம் வெள்ளை நன்கு பளிச்சிட, தோற்றத்தில் சிறிது கூடவும் கூடாது அல்லது குறையவும் கூடாது என்பது மட்டுமே. முடிவுகள் கைகூடுன!

இந்த கிச்சனை 360° தோற்றத்தில் பார்த்து வியக்க இங்கே கிளிக் செய்யவும்.உங்கள் கனவு இல்லம் நிஜம் ஆக ஆறு வழிகள்

இந்த பெரு நோய்த்தொற்றால் ஸ்தம்பித்து போன உலகில், பல வீட்டு வேலைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. நல்ல செய்தி என்னவென்றால் Beautiful Homes Service உடன் நீங்கள் பழைய வேகத்திற்கு எளிமையாக திரும்ப வரலாம். முழுமையான பொறுப்புடன் கூடிய அதிக பாதுகாப்பில் உயர்தரத்தில், உங்கள் கனவு வீடு சில வாரங்களில்.

உங்கள் நேரத்தை பதிவு செய்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து, அதன் வழிமுறை, பட்ஜெட், படங்கள், மற்றும் உங்களுக்கான சிறந்த விருப்பங்களை தேர்வு செய்யுங்கள். தொடர்ச்சியாக, ஒரு உள்ளலங்கார டிசைனர் ஸ்பெஸின் 3D டிசைனை இப்பொழுது போல உருவாக்கித்தருவர். நீங்கள் சிறு சிறு பொருட்களை தேர்வு செய்து சரியாக பொருத்திக் கொள்ளலாம்.

அடுத்தபடியாக, 2D டிசைன்கள் பெறுவது, மதிப்பு கூறி பணம் செலுத்தும் முறைகளை கண்டறியுங்கள். வாடிக்கையாளர் அனுபவ நிபுணர் உங்களை மெட்டீரியல் தேர்வு செய்யும் முறையை காட்டுவார்.

தொடர்ந்து, குழு உங்கள் முழு வேலையை திட்டமிட்டு தேவையான அனைத்து கடிதம் சார்ந்த வேலைகள் இறுதி அனுமதிக்காக தயாரிக்கப்படும். கட்டிட வேலைகள் துவங்கியதும், நுணுக்கமான மேற்பார்வை, உங்கள் திட்டத்தில் உங்களை எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்கும் மேலும் ஒவ்வொன்றும் திட்டமிட்டபடி நடைபெறும். உங்கள் கனவு வீட்டில் வேலை முடிந்ததும், நீங்கள் உங்கள் வீட்டை பார்வையிட்டு குறிப்புகளை சரிபார்த்து ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் கூறலாம். செயல்முறைகளின் தெளிவான விவரங்கள் பெற, Beautiful Homes Service வலைத்தளத்தை பார்வையிட்டு உங்கள் நேரத்தை பதிவு செய்யவும்.

உங்கள் கிச்சன் உங்களை சந்தோஷ படுத்துவதை விட வேறு என்ன உள்ளது! மேலும் வேறு என்ன என்ன வாய்ப்புகள் உங்களுக்காக உள்ளது என்பதை இங்கே கிளிக் செய்து பார்க்கவும்.

இது ஒரு பங்குதாரர் பதிவு.
Published by:Ram Sankar
First published: