பாத்ரூம் டைல்ஸ் கறைகள் நீங்கி புதிதுபோல் ஜொலிக்க வேண்டுமா..? இந்த ஒரு பொருள் இருந்தாவே போதும்..!

கலந்ததும் ஸ்பாஞ்ச் கொண்டு கறைகள் உள்ள இடத்தில் தடவுங்கள். 5 நிமிடங்கள் காயவிடுங்கள்.

பாத்ரூம் டைல்ஸ் கறைகள் நீங்கி புதிதுபோல் ஜொலிக்க வேண்டுமா..? இந்த ஒரு பொருள் இருந்தாவே போதும்..!
பாத்ரூம் டைல்ஸ் கறைகள்
  • Share this:
பாத்ரூம் டைல்ஸ் கறை எப்படி தேய்த்தாலும், எதை ஊற்றி தேய்த்தாலும் போகவில்லையே என புலம்புவோருக்காகவே இந்த டிப்ஸ்..!

தேவையான பொருட்கள் :

பேக்கிங் சோடா


பிரஷ்
வினிகர்
ஸ்பாஞ்ச்வீட்டைத் துடைக்கப் பயன்படும் ஃப்ளோர் மாப்: நீங்களே செய்ய எளிய டிப்ஸ் இதோ..!

செய்முறை :

சமையலுக்கு பயன்படுத்தும் வினிகருடன் , பேக்கிங் சோடாவைக் கலந்துகொள்ளுங்கள். சற்று தண்ணீர் பதத்தில் இருக்க வேண்டும்.

கலந்ததும் ஸ்பாஞ்ச் கொண்டு கறைகள் உள்ள இடத்தில் தடவுங்கள். 5 நிமிடங்கள் காயவிடுங்கள்.

’ஸ்டவ் பர்னர்’ புதிது போல் பளபளக்க வேண்டுமா..? இந்த டிப்ஸை டிரை பண்ணி பாருங்க..!

தற்போது பிரஷ் கொண்டு நன்கு தேய்த்தால் கறைகள் வெளியேறுவதை உணரலாம்.

இறுதியாக தண்ணீர் ஊற்றி கழுவிப் பார்த்தால் உங்கள் கண்களையே உங்களால் நம்ப முடியாது. பாத்ரூம் டைல்ஸ் கறைகள் நீங்கி புதிதுபோல் ஜொலிக்கும்.

பார்க்க :

 

 
First published: April 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading