Home /News /lifestyle /

வீட்டில் விநாயகர் சிலையை எப்படியெல்லாம் அலங்கரிக்கலாம்..? எளிமையான DIY ஐடியாஸ்...!

வீட்டில் விநாயகர் சிலையை எப்படியெல்லாம் அலங்கரிக்கலாம்..? எளிமையான DIY ஐடியாஸ்...!

வினாயகர் சதுர்த்தி

வினாயகர் சதுர்த்தி

வழிபடுவது ஒன்றுதான் என்றாலும் விநாயகரை அழகாக அலங்கரிக்கும் விதத்தில்தான் ஒவ்வொருவரின் கற்பனைத் திறன் அடங்கியுள்ளது.

    விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால் மக்கள் இப்போதிலிருந்தே அதன் வழிப்பாட்டு பொருட்களை வாங்க களம் இறங்கிவிட்டனர். விநாயகர் சதுர்த்தியின் ஸ்பெஷல் என்பது களிமண்ணால் செய்த விநாயகரை வீட்டில் வாங்கி வந்து வழிபடுவதுதான். அதை அழகாக அலங்கரித்து படையலிட்டு வழிபடுவார்கள்.

    வழிபடுவது ஒன்றுதான் என்றாலும் விநாயகரை அழகாக அலங்கரிக்கும் விதத்தில்தான் ஒவ்வொருவரின் கற்பனைத் திறன் அடங்கியுள்ளது. அந்த வகையில் உங்கள் கற்பனைத் திறனை தூண்டும் வகையில் சில வீடியோக்கள் உங்களுக்காக...

    இது வீட்டிலேயே எளிமையான முறையில் சார்ட் பேப்பர், கார்போர்ட், பைப் என வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே செய்துவிடலாம்.



    இது விநாயகருக்கான கோபுரம் வைத்து கோவில் போல் அலங்கரிக்க நன்றாக இருக்கும்.



    இதுவும் சார்ட், கலர் பேப்பர்கள் கொண்டு செய்து விநாயகரை வைக்கலாம்.



    ஒரு மணி நேரத்திலேயே இந்த அழகிய மெத்தை போன்ற அலங்கார கட்டிலை விநாயாகருக்காக அலங்கரித்துவிடலாம்.



    முற்றிலும் இயற்கை சார்ந்து டிரெடிஷ்னலாக செய்ய வேண்டும் என நினைத்தால் மாமரம், சாமந்தி பூக்களை வைத்து அழகான இப்படியொரு அலங்காரத்தை செய்துவிடுங்கள்.



    மேலே உள்ள அலங்கார வகைகளில் உங்களுக்கு பிடித்தமான ஒன்றை செய்து பாருங்கள்.
    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Vinayagar Chathurthi | விநாயகர் சதுர்த்தி

    அடுத்த செய்தி