சமையலறையில் கண்டுகொள்ளாத இடங்களையும் ஜொலி ஜொலிக்கச் செய்யும் ரகசியம்

சமையலறையில் மிகவும் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளானது குப்பைகள் அல்லது பூச்சிகளாலும் தாக்கப்படும் இடங்களாகும்.

news18
Updated: August 21, 2019, 5:59 PM IST
சமையலறையில் கண்டுகொள்ளாத இடங்களையும் ஜொலி ஜொலிக்கச் செய்யும் ரகசியம்
சமையலறையில் மிகவும் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளானது குப்பைகள் அல்லது பூச்சிகளாலும் தாக்கப்படும் இடங்களாகும்.
news18
Updated: August 21, 2019, 5:59 PM IST
சமையலறையில் மிகவும் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளானது குப்பைகள் அல்லது பூச்சிகளாலும் தாக்கப்படும் இடங்களாகும். அத்தகைய இடங்களை தீவிரமாக கவனித்து அவற்றை அவ்வப்போது சுத்தம் செய்வது முக்கியம்.சிங்குகள் : பெரும்பாலானோர்  திடப் பொருட்கள் சிங்க்கை அடைத்துக்கொள்ளாமல் இருக்க, மெட்டல் சிங்க் ட்ராப்களை பயன்படுத்துகின்றனர், இது சிங்கை சுத்தம் செய்ய உதவாது. அடிக்கடி சிங்கை சுத்தம் செய்ய  சிறிது நேரம் செலவழிப்பது முக்கியமாகும். உங்களிடம் ஸ்டீல் சிங்குகள் இருந்தால், கொஞ்சம் பேக்கிங் சோடாவை தெளித்து, ஒரு பிரஷ் உதவியுடன் மொத்த சிங்கையும் சுத்தம் செய்யவும். உங்களிடம் செராமிக் சிங்க் இருந்தால், சந்தையில் கிடைக்கும் கிளினீங் சொல்யூஷன்களை பயன்படுத்தவும்.
கேபினட் ப்ரண்ட்கள் : உங்கள் கேபினட்கள் அழுக்காக தோற்றமளிக்காமல் இருக்கலாம், ஆனால் அதில் அதிக அழுக்குகள் சேர்ந்திருக்கும். கேஸ்டல் சோப்பை  நீரூடன் கலந்து, அந்த கரைசலை பயன்படுத்தி கேபினட் ஃப்ரண்ட்களை சுத்தம் செய்யவும். இதே காம்போவை உங்கள் கப்போர்ட்களை சுத்தம் செய்யவும் பய்ன்படுத்தலாம்.

ஃப்ரிட்ஜ் மற்றும் அடுப்பின் அடிப்பகுதி : அடுப்பு மற்றும் குளிர்சாதனப் பெட்டியின் அடிப்பகுதியை சுத்தம் செய்வது முக்கியமாகும். இந்த விஷயத்தை நீங்கள் செய்ய  பிரஷ்களை பயன்படுத்தலாம்.
First published: May 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...