Home /News /lifestyle /

வீட்டுக்கு தேவையான சில டிப்ஸ்!

வீட்டுக்கு தேவையான சில டிப்ஸ்!

வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான சில குறிப்புகள் இதோ உங்களுக்காக...

வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான சில குறிப்புகள் இதோ உங்களுக்காக...

வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான சில குறிப்புகள் இதோ உங்களுக்காக...

    1. வெங்காயம், பூண்டு,  உருளைக்கிழங்கு போன்ற அதிக நாட்கள் இருக்கக்கூடிய பொருட்களை தனித்தனியாக பிரம்பு கூடைகள், அல்லது அட்டைப் பெட்டிகளில் போட்டு வைக்க வேண்டும். எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு வைத்தால் சீக்கிரத்தில் கெட்டுவிடும்.

    2. கண்ணாடிப் பாத்திரங்களை உப்பும் வினிகரும் கலந்த கலவையைக் கொண்டு சுத்தம் செய்யலாம். இதனால் பளப்பளப்பாக இருக்கும்.

    3. உப்பு ஜாடியில் சிறிதளவு சோள மாவைப் போட்டுவைத்தால், உப்பு நீர்த்துப்போகாமல் இருக்கும்.

    4. கிச்சனில் வைக்கும் பொருட்களிலும் கவனம் தேவை, சிறிய, பெரிய ஸ்பூன்களுக்கென்று தனியாக ஸ்டாண்டு வைக்கவும். அவைகளுக்கென்றே கடையில் கிடைக்கும் ட்ரேவை வாங்கி வைத்து அதில் கரண்டிகளை வைத்துக் கொள்ளலாம்.

    5. சமையல் மேடையின் எண்ணெய் பிசுக்கை போக்க கடலைமாவுடன் தண்ணீர் சேர்த்து சில நிமிடங்கள் ஊற வைத்து கழுவினால் பிசுக்கு போகும்.

    மேலும் படிக்க... சமையலுக்கு தேவையான சில டிப்ஸ்...
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Tips

    அடுத்த செய்தி