பாத்திரம் தேய்த்துக் கழுவிய பிறகு கைகள் வறண்டு அரிப்பு உண்டாகிறதா..? தவிர்க்க இதைச் செய்யுங்க..!

பாத்திரம் தேய்த்ததும் வறண்டு போகாமல் இருக்க தேங்காய் எண்ணெய் அல்லது லோஷன் தடவிக்கொள்ளலாம்

பாத்திரம் தேய்த்துக் கழுவிய பிறகு கைகள் வறண்டு அரிப்பு உண்டாகிறதா..? தவிர்க்க இதைச் செய்யுங்க..!
கை அரிப்பு
  • Share this:
வீட்டில் சமைத்த பாத்திரங்களை தேய்த்த பிறகு கைகள் வறண்டு , அரிப்பு ஏற்படுகிறது எனில் இந்த விஷயங்களை பின்பற்றுங்கள்.

கடைபிடிக்க வேண்டியவை :

கடையில் பாத்திரங்கள் கழுவதற்கென தடியான ஹேண்ட் கிளவுஸ் கிடைக்கின்றன. அதை வாங்கி பயன்படுத்தலாம்.


மளிகைப் பொருட்கள் , காய்கறிகளில் வைரஸ் பரவுமா..? பாதுகாப்பாக இருக்க என்ன வழி.?

பாத்திரம் தேய்க்கும் முன் கையில் அடர்த்தி மிகுந்த மாய்ஸ்சரைஸர் அப்ளை செய்துகொள்ளுங்கள். விளக்கெண்ணெய் கைகள் முழுவதும் தேய்த்துக்கொள்ளலாம்.

சுடு தண்ணீர் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

பாத்திரம் தேய்த்ததும் வறண்டு போகாமல் இருக்க தேங்காய் எண்ணெய் அல்லது லோஷன் தடவிக்கொள்ளலாம்.

வெயிலுக்கு குளிர்ச்சியாக வாழைப்பழ ஐஸ்கிரீம் செய்யலாமா..?

பெட்ரோலியம் ஜெல்லி தடவுவது வறட்சியை போக்கும் என நினைத்து தடவலாம். ஆனால் அது அந்த நேரத்திற்கு மட்டுமே நன்றாக இருக்கும். நேரம் சென்றதும் சருமத்தை கூடுதலாக வறட்சியாக்கிவிடும்.

பார்க்க :

 

 
First published: April 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading