வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வதும் உடல் ஆரோக்கியத்துக்கு அவசியம். அந்தவகையில் பிசுக்குகள் , தூசிகள் இன்றி சுத்தம் செய்ய பயன்படும் டிடர்ஜெண்ட் லிக்விட் வீட்டிலேயே தயாரிக்க வழிகள் இதோ..!
தேவையான பொருட்கள் :
ரப்பர் கிளவுஸ்
ஸ்பிரே பாட்டில்
அளவெடுக்கும் கப்
குளோராக்ஸ் போன்ற பிளீச்சிங் லிக்விட் அல்லது சோப்பு ஆயில்
தண்ணீர்
செய்முறை :
1/4 கப் பிளீச்சிங் லிக்விட் அல்லது சோப்பு ஆயிலுடன் 2 கப் தண்ணீர் கலந்துகொள்ளுங்கள்.
அதை ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி அழுக்குகள் உள்ள இடத்தில் ஸ்பிரே செய்து துடையுங்கள்.
இந்த லிக்விடை தினம் தினம் ஃபிரெஷாக செய்ய வேண்டும். வெளிச்சம் பட்டால் அதன் ஆற்றல் குறைந்துவிடும்.
பார்க்க :
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.