• HOME
 • »
 • NEWS
 • »
 • lifestyle
 • »
 • நீங்கள் தந்தை ஆகும் உங்கள் புதிய தொடக்கத்தை Asian Paints Royale Play உடன் தொடங்குங்கள்

நீங்கள் தந்தை ஆகும் உங்கள் புதிய தொடக்கத்தை Asian Paints Royale Play உடன் தொடங்குங்கள்

 Asian Paints Royale Play

Asian Paints Royale Play

நீங்கள் தந்தை ஆகும் உங்கள் புதிய தொடக்கத்தை Asian Paints Royale Play உடன் தொடங்குங்கள் #NayiShuruat முதல் முறை தந்தை ஆகும் ரோஹித் ரெட்டி உடன் வீடியோ...

 • Share this:
  அற்புதமான நினைவுகள் பெற புதிய தொடக்கம் செய்வோம். மேலும், உங்கள் புதிய தொடக்கம் தந்தையாக இருந்தால், உங்கள் புதிய குழந்தையின் ஆரவாரத்தில், உங்கள் நினைவுகள் மகிழ்ச்சி மற்றும் அற்புதங்கள் நிறைந்து இருக்க போகிறது.

  இதனை நன்கு அறிந்த Asian Paints Royale Play புதியதாக ஒரு பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. ஒரு தம்பதியினர் தங்கள் அனைத்து நம்பிக்கையையும் நடக்கவிருக்கும் அற்புத தொடக்கத்தில் வைத்து இருக்கையில், Asian Paints அதன் பெருவாரியான Royale Play டெக்ஸ்ச்சர்கள் மூலம் அதனை அடுத்த நிலைக்கு எடுத்து செல்கிறது.

  நாங்கள் சொல்வதற்காக மட்டும் அதனை செய்ய வேண்டாம். பதிலாக, இந்த வருட தொடக்கத்தில் ஆரவ் என பெயர் கொண்ட செல்ல பையனை பெற்றெடுத்த பிரபலமான தம்பதியர் ரோஹித் ரெட்டி மற்றும் அனிதா ஹஸனந்தனி கூறுவதை கேளுங்கள். ரெட்டிக்கு, அவர் முதல் முறையாக தந்தை ஆவதின் மகிழ்ச்சியே இந்த வீடியோவில் முக்கியமாக இருக்கும்.  Asian Paints Royale Play - வின் இந்த வீடியோ ஒவ்வொரு தந்தையும் அவர்களின் குழந்தைகளிடம் #MoreThanAFather என்பதை புதியதாக தந்தை ஆனவர் ஆராவை வரவேற்க தயார்படுத்திய அறை மூலம் விளக்குகிறார். அவர் தம்பதியினர் அறையிலும் புதிய டெக்ஸ்ச்சர் உடன் அவர்களின் கல்யாணத்தில் இருந்து ஹஸனந்தனியின் கர்ப்பம் மற்றும் பல போன்ற அவர்களுக்கு மிக பிடித்த நினைவுகளின் படங்களை வைத்துள்ளனர்.

  இந்த டெக்ஸ்ச்சரில் பாக் ட்ராப்பிற்கு எதிரான இந்த அழகான படங்கள் அழகில் ஆரவின் மகிழ்ச்சியான தந்தையின் அழகான அலங்கரிப்பை பார்த்து உணர்ச்சி பொங்குகிறார் ஹஸநந்தினி.
  அவர் அன்பை காட்டும் பொழுது உணர்ச்சி வசப்பட்டாலும், ரெட்டி ஒரு சாதாரண தந்தை போல, எளிமையாக இது அவர் மனைவி அவரை தந்தையாக்கி பகிர்ந்த அன்பை திருப்ப கொடுக்கும் தருணம் என கூறுகிறார்.

  அழகான டெக்ஸ்ச்சுரேட் சுவர்கள் மற்றும் உயர்தர பினிஷினிங் கேக்கின் மீது ஐசிங் செய்தது போல இந்த தம்பதியினர் கூறும் பொழுது இருக்கிறது, இது அவர்களின் புதிய தொடக்கத்தை குறிக்கிறது - புதிய தொடக்கம் - அவர்கள் வாழ்வில்.
  Asian Paints Royale Play- யின் வண்ணமயமான மற்றும் அழகிய டெக்ஸ்ச்சர்கள் ஒரு சாதாரண சுவர்களை கூட அழகிய கலைநயம் மிக்க பின்புலன்களாக அந்த அறையை பயப்படுத்துவர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப மாற்ற இயலும்.

  ஒரு கலை பொருள் செய்வதாகட்டும் அல்லது ஒரு தம்பதியினரின் உறவை வெளிச்சப்படுத்தும் படங்கள் ஆகட்டும், டெக்ஸ்ச்சர்கள் Royale Play என்ற பளபளப்பான பெயிண்ட் மூலம் உருவாக்கப்பட்டது. இது இரண்டு டோன் பிரதிபலிப்பு தருகிறது. நீங்கள் மூங்கில் எபெக்ட் தருவதை கூட நம்பி தேர்வு செய்யலாம், இது உங்கள் வீட்டிற்கு ரெட்டி வீடியோவில் செய்ததை போல னால மாறுதலை கொடுக்கும். உங்கள் சுவர்களுக்கு கிரேட்டிவான மற்றும் கலைநயமானவை வேண்டும் என்றால் பிரஷ் ஸ்ட்ரோக் பினிஷ் நாங்கள் பரிந்துரைக்கின்றோம்.

  இன்பிணிட்ஸ் கிரிட், ஒருங்கிணைக்கப்பட்ட ஜியோமெட்ரிக் பேட்டர்ன் உடன் கண்டிப்பாக உங்கள் வாழும் இடத்தை உயிர்ப்பிக்க சிறந்த தேர்வு. மேலும், கண்டிப்பாக மற்ற பினிஷ்களும் உண்டு, உங்கள் குணத்திற்கு தகுந்தவாறு உங்கள் சுவரிற்கு தகுந்தவாறு Asian Paints Royale Play வின் பல எபெக்ட்களுடன் தேர்வு செய்யலாம்.
  அட்டவணையை பார்க்க, இங்கே கிளிக் செய்யவும்

  இந்த ஆண்டு தந்தையர் தினத்திற்கு Asian Paints-னுடைய தலைப்பு #MoreThanAFather. தந்தையர்கள் சுயநலமற்றவர்கள் மற்றும் தங்கள் குடும்பத்தை பாதுகாக்க எந்த தூரம் வரையும் செல்லலாம். இந்த உருக்கமான வீடியோ இந்த தந்தையர் தினத்தில் மட்டும் இல்லாதுபொதுவாக அவர்களுக்கு பிடித்தவர்களுக்காக அவர்கள் எவ்வளவு அன்பு மற்றும் பிணைப்பு கொண்டு உள்ளார்கள் என எடுத்துக்காட்டுகிறது.

  இவையெல்லாம் தவிர, எந்த நாளிலும் அவர்கள் எவ்வாறு தேவைப்படுகிறார்களோ அவ்வாறு மாறுவர், அது அரவணைக்கும் கணவராக இருந்தாலும் சரி அல்லது அளவற்ற அன்பு கொண்ட தந்தை ஆகட்டும் அல்லது இரண்டும் ஆகட்டும்.
  தற்போது பெற்றோர்களாகிய தம்பதியினரை இங்கு கொண்டுவந்தது சிறந்த யோசனை, இது அவர்களுக்கு இடையேயான உண்மையான உணர்ச்சியை வெளி கொண்டு வருகிறது, மேலும் ஒரு தந்தையாக அன்பு, அரவணைப்பு மற்றும் பொறுப்பு கொண்ட ரெட்டியின் உணர்ச்சி இந்த வீடியோவில் அழகாக வெளிவந்து உள்ளது.

  Asian Paints Royale மூலம் அழகான டெக்ஸ்ச்சர்கள் கொண்ட சுவர்கள் கொண்ட வீட்டில் புதிய தொடக்கம் செய்யும் பொழுது, மேலும் அந்த ஜோடியின் உறவில் அடுத்த நிலை இணைப்பிற்கு எடுத்து செல்லும்
  #MoreThanAFather பிரச்சாரத்தை இங்கே பார்க்கவும் மேலும் மறவாமல் உங்கள் தந்தைக்கு வரும் ஜூன் 20 ஆம் தேதி ஞயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள் கூறவும். இவை தவிர, ஒவ்வொரு தந்தையும் #MoreThanAFather மற்றும் உங்களை தவிர வேறு யார் கூறவேண்டும் ?

  This article is created on behalf of Asian Paints by the Studio18 team.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sankaravadivoo G
  First published: