ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஆயுத பூஜைக்கு வீட்டை எப்படி எல்லாம் அலங்காரம் செய்ய பிளான் வச்சுருக்கீங்க... உங்களுக்கான சில ஐடியாஸ்...

ஆயுத பூஜைக்கு வீட்டை எப்படி எல்லாம் அலங்காரம் செய்ய பிளான் வச்சுருக்கீங்க... உங்களுக்கான சில ஐடியாஸ்...

ஆயுத பூஜைக்கு வீட்டை அலங்கரிக்க டிப்ஸ்

ஆயுத பூஜைக்கு வீட்டை அலங்கரிக்க டிப்ஸ்

உங்கள் வீட்டை கொண்டாட்டத்திற்காக தயார் செய்ய இந்த அலங்ராக் குறிப்புகளை முயற்சி செய்து பாருங்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

வீட்டில் பண்டிகைக் கலை என்பது அலங்காரங்களால் மட்டுமே முழுமை அடையும். அப்போதுதான் வீட்டில் நுழையும்போதே பாசிடிவ் எனர்ஜி கிடைக்கும். மகிழ்ச்சி வீடு முழுவதும் பரவி இருக்கும். அப்படி உங்கள் வீட்டை கொண்டாட்டத்திற்காக தயார் செய்ய இந்த அலங்ராக் குறிப்புகளை முயற்சி செய்து பாருங்கள்.

இந்த வீடியோவில் மா இலைகள் மற்றும் பூக்களை வைத்து எப்படி எளிமையான முறையில் அலங்காரம் செய்யலாம் என்று கற்றுத்தரப்படுகிறது. இந்த 4 எளிய முறைகள் உங்களுக்கு உதவலாம்.

' isDesktop="true" id="584685" youtubeid="7-uXA7cBPCE" category="home-interior">

இந்த வீடியோவில் வண்ண வண்ண பூக்களால் வீட்டை எப்படியெல்லாம் அலங்கரிக்கலாம் என்று கற்றுத்தரப்படுகிறது. குறிப்பாக வீட்டின் முற்றத்தில் வைக்கப்படும் அலங்காரப் பூ எப்படி அலங்கரிப்பது என்று கற்றுத்தரப்படுகிறது.

' isDesktop="true" id="584685" youtubeid="FdvRS-PXGeM" category="home-interior">

இந்த வீடியோவில் வீட்டை மட்டும் அல்லாமல் பூஜை அறையை எப்படி அலங்கரிப்பது என்று கற்றுத்தரப்படுகிறது. இதுவும் பூ மற்றும் மா இலைகளை வைத்து எளிமையான முறையில் சொல்லப்படுகிறது.

' isDesktop="true" id="584685" youtubeid="9PMAvv7jbSY" category="home-interior">

மேலே உள்ள வீடியோக்களில் சிறந்த ஒன்றை தேர்வு செய்து உங்கள் வீட்டை பாசிடிவ் எனர்ஜியுடன் மாற்றுங்கள். பண்டிகையை கொண்டாடுங்கள்.

First published:

Tags: Ayudha poojai, Home Decoration