வெளிஉலகம் குறிப்பாக இயற்கை அம்சங்களுக்கு நம் மனம் ஏங்குவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. பிரவுன் மற்றும் பச்சை நிறங்கள் அலங்கார வரிசையில் முதல் இடத்தில் இருக்க, உங்கள் வீட்டில் இந்த வண்ணங்களை எவ்வாறு புகுத்துவது என்று யோசனையில் இருக்கலாம்.
இயற்கையுடன் இணைந்து வேலை பார்க்க விரும்பும் நேரத்தில், வல்லுநர்கள் உதவியை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. சக்குலன்ட் உங்களுக்கு கண்டிப்பாக வேண்டும், ஆனால் அதை விட ஆர்க்கிட் இலைகளுடன் கூடிய அத்தி இலை அல்லது பெர்ன் போன்றவையும் நன்றாக இருக்கும். இயற்கையின் அழகில் அலங்கரிக்கப்பட்ட இந்த பொது இடங்களை பார்த்து புத்துணர்ச்சி அடையுங்கள்.
படுக்கை அறை
உங்கள் வீட்டில் உள்ள மற்ற அறைகள் போல படுக்கையறையை காட்சிப்படுத்த தேவை இருக்காது, இருப்பினும் உங்கள் மன அமைதிக்கு அந்த இடத்தை அலங்கரித்து கொள்வது அவசியம். Asian Paints உடனான
Beautiful Homes Service வல்லுநர் குழு அவர்களின் முழு உழைப்பை கொண்டு வரவேற்கும் மற்றும் புதுமையான ஒரு நவீன படுக்கையறையை வடிவமைத்து உள்ளனர். நேர்த்தியான மற்றும் தற்கால போக்கில் இந்த இடத்தை அனைத்து திறமை கொண்டு நவீனமாக அழகாக வடிவமைத்து உள்ளனர்.
சொகுசான மெத்தை விரிப்புகள், வடிவமைக்கப்பட்ட பாகங்கள் மற்றும் அழகிய காட்சிகளுடன் உள்ள நிற கூட்டங்கள், பூ படம் வரைந்த தாள்கள் மற்றும் வெளிறிய பச்சை படுக்கை விளக்குகள் அனைத்தும் அழகு சேர்க்கின்றன. இவை அனைத்தும் இயற்கையின் மடியில் உறங்குவது போல உணர்வு தரும். அலைச்சல் ஆனா நாட்களில் வரவேற்கும் அறையை விட வேறு என்ன வேண்டும்!
வராண்டா
நீங்கள் மிகப்பெரிய பால்கனி வைத்துளீர்களா அல்லது சிறிது திண்ணை வைத்துளீர்களா என்பது முக்கியம் அல்ல. ஆக்கபூர்வ சிந்தனை உள்ள குழு எவ்வாறு அதை மாற்றுகிறார்கள் என்பதே முக்கியம். Beautiful Homes Service குழு, இந்த சுவர்களில் இயற்கையின் வர்ணத்தை கொண்டு, வெளியில் உள்ள பச்சை பசேலுக்கு இணையாக இந்த திறந்த வெளி வராண்டாவை, உங்கள் நண்பர்களுடன் பேச, தேநீர் அருந்த அல்லது தியானம் செய்ய சிறந்த இடமாக மாற்றுவார்கள்.
மர மேஜைகள் அதனை இன்னும் நுணுக்கமாக அழகு படுத்த எளிமை செய்யும். இந்த குழு, குடும்பத்தில் உள்ள வாசகர்களுக்காக வெளியில் அமர்த்து படிக்க, குஷன்களுடன் கூடிய இளக்கமான தொங்கும் ஊஞ்சல் நாற்காலி சேர்த்துள்ளார். வெயில் நன்றாக வரும் இடங்களில், பெர்ன் மற்றும் கிரோட்டன்ஸ் செடிகள் வைக்க பூக்கள் மற்றும் செடிகள் அலமாரி அற்புதமானது. இவ்வாறு, குடும்பத்தினர் வீட்டைவிட்டு வெளியில் வராமலே குறுந்தோட்டத்தை கண்டு மகிழலாம். உங்கள் திண்ணை இயற்கையால் சூழப்பட்டது போல் இருக்கும் - கட்டிட காட்டிற்கு மத்தியில் வேறு என்ன வேண்டும் நமக்கு?
மேலே கூறப்பட்ட யோசனைகள் அல்லது உங்கள் யோசனைக்கான உதவி என எதுவாயினும். தீர்வு மிக எளிமை. நீங்கள் செய்ய வேண்டியவை எல்லாம் Beautiful Homes Service -ல் உள்ள நிபுணர் குழுவை தொடர்பு கொண்டு உங்கள் யோசனையை அவர்களுக்கு புரிய வைப்பதே. உங்களுக்கான தனிப்பட்ட உள்கட்டமைப்பு முதல் உயர்தர செயலாக்கம் வரை அனைத்தையும், எங்கள் வல்லுநர் குழுவிடம் ஒப்படையுங்கள், அதுவே சிறந்த யோசனையாக இருக்கும். அர்ப்பணிக்கப்பட்ட வாடிக்கையாளர் அனுபவ நிபுணர் மற்றும் ப்ராஜெக்ட் மேனேஜர் இணைந்து உங்கள் திட்டத்தின் முன்னேற்றத்தை உடனுக்குடன் தெரியப்படுத்துவர்.
அதுமட்டுமின்றி, வல்லுனர்களுடன் வேலை செய்வது எப்போதுமே உங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு. இறுதியாக, இடத்தின் ஆய்வு மற்றும் ஒப்படைப்பில் நீங்கள் முடிந்த வேலைகளை சிறு நுணுக்கங்களுக்கு பார்வையிடலாம். இந்த சேவை பற்றி தெரிந்து கொள்ள
இங்கே கிளிக் செய்யவும்.
இது ஒரு பங்குதாரர் பதிவு.