HOME»NEWS»LIFESTYLE»here are best benefits with hamdard rogan badam shirin vjr

இதில் தான் பாதாம் எண்ணெய் உருவாகிறதா? Hamdard Roghan Badam Shirin உங்கள் நலன் மற்றும் அழகின் உத்தரவாதம்

Rogan Badam Shirin ஒரு தனித்துவ  யுனானி கலவை கொண்ட  100% சுத்தமான, இனிப்பான பாதாம், Hamdard. அதிக தரமுள்ள எண்ணெய்.

இதில் தான் பாதாம் எண்ணெய் உருவாகிறதா?  Hamdard Roghan Badam Shirin உங்கள் நலன் மற்றும் அழகின் உத்தரவாதம்
பாதம்
  • Share this:

வருடங்களாக, நமது தாய்மார்கள் பாதாமின் நன்மைகள் பலவற்றை புரிந்து வைத்துள்ளனர். இன்னும் சொல்ல போனால், நம் அம்மா அல்லது பாட்டி இரவில் பாதாம் ஊற வைத்து காலையில் நமக்காக தோல் உரித்துக் கொடுப்பது கண்டிப்பாக நினைவில் இருக்கும்.

இன்று நம் தோல், முடி மற்றும் அனைத்து நலமும் தொடர் அழுத்தத்தில் உள்ளது. நாம் சோர்வான முடியினாலும் மற்றும் வெளிறிய தோல்களுக்கு ஆளாகிறோம். இருப்பினும் சிறந்த தோற்றத்தை தரவே நாம் எதிர்பார்க்கிறோம். ஒருவேளை ஒரே பொருள் மூலமாக உங்கள் தோலை மிக இளமையாக பொழிவாக வைத்திருக்கும் மற்றும் உங்கள்  நலத்தை பாதுகாக்கும் என்று சொன்னால் நம்புவீர்களா?





Rogan Badam Shirin ஒரு தனித்துவ  யுனானி கலவை கொண்ட  100% சுத்தமான, இனிப்பான பாதாம், Hamdard. அதிக தரமுள்ள எண்ணெய். இது உங்களுக்கு அனைத்து இயற்கை நலன்களான வைட்டமின் இ, வைட்டமின் எ, ஜின்க், மற்றும் ஒமேகா-3 கொழுப்பு எண்ணெய்கள் தருகிறது. இந்த ஒரு பொருள் உங்கள் மூளை மற்றும் எலும்புகளை பலப்படுத்தி, சோர்வை விரட்டி, உங்கள் தூக்கம் சிறப்பாக இருக்கும் மேலும் வீரியத்தை அதிகரிக்கும். இதுமட்டும் இல்லாமல் அனைத்து விதமான தோல் பராமரிப்பு, தலை முடி பராமரிப்பு மற்றும் சமையலுக்கு தகுந்த மற்றும் பயன்படுத்த வசதியானது.



தோல் மற்றும் நகங்களுக்கான அழகு பராமரிப்பு.

ஆழ்ந்த ஈரப்பத தன்மை, லேசான மற்றும் வழவழப்பான பாதாம் எண்ணெய் மற்றும் மிதமான வறண்ட குளிர் காலங்களில் உங்கள் தோலை மென்மையாக மற்றும் மிருதுவாக செய்யும். இதை உங்கள் முதன்மை ஈரப்பத லோஷனாக அல்லது மசாஜ் எண்ணையாக உங்கள் முகம் மற்றும் உடலுக்கு உபயோகப்படுத்தலாம். சில வறண்ட முழிகள், பாதங்கள் மற்றும் கால் முழிகளில் தினமும் இதனை தேய்த்தால் நல்ல பலன் கிடைக்கும். 100% சுத்தமான பாதாம் எண்ணெய், Rogan Badam Shirin தினமும் குழந்தைகளுக்கு தேய்த்தால் ஈரப்பதம் மற்றும் எளிமையாக உறிஞ்சுவதால் மிக நல்லது. இப்பொது பளபளக்கும் தோல் உங்கள் கையருகில்!

இதுமட்டும் அல்ல. தினமும்  இரவு தூங்கும் முன்பு இந்த எண்ணையை உங்கள் விரல்களில் மற்றும் கைகளில் தேய்த்துவந்தால் உடைய கூடிய நகங்கள் மற்றும் வறண்ட வெடிப்புகளை அடியோடு விரட்டலாம். தினசரி பயன்பாடு உங்கள் தழும்புகளை பாதுகாக்கும்.

 இதுவரை இல்லாத முடி பராமரிப்பு

வருடம் முழுவதும் உங்கள் முடி வெயிலிலும் அல்லது தண்ணீரையும் தாங்குகிறது. Roghan Badam Shirin அழகாக உங்கள் தலையின் நலத்தை பாதுகாப்பதோடு மட்டும் இல்லாமல் முடி உதிர்வையும் குறைக்கும். உங்கள் முடி நீளமாக  இருந்தாலும் பிரச்சனை இல்லை, வாரத்தில் இரண்டு முறை சூடான எண்ணையில் மசாஜ் செய்தால் பெரும் வித்தியாசம் தெரியும். இதனை தினசரி பயன்படுத்தி வந்தால் பிரமாதமாக மென்மையான அழகான முடி விரைவில் கிடைக்கும்.

வியக்கத்தக்க நலத்தின் நன்மைகள் பெறுங்கள்.

1 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணையில் உங்களுக்கு தினசரி தேவையான 26% வைட்டமின் இ இருக்கிறது என்று கூறினால் உங்கனால் நம்ப முடியுமா? ஆனால் அது மட்டும் அல்ல, அதில் உங்கள் எலும்புகளை நன்கு பலமாக்கும் திறமை கொண்ட வைட்டமின் கே சிறிய அளவு உள்ளது. மேலும், இனிப்பான பாதாம் எண்ணெய் உங்கள் இதய நோய் குறைப்பது, எடை குறைப்பு மற்றும் உங்கள் இரத்த நீரிழிவு நிலையை சரியாக வைத்துக் கொள்வது என பல நல பயன்கள் கொண்டது. நீங்கள் 5-10 சொட்டு பாதாம் எண்ணையை சூடான பாலில் கலந்து தினமும் தூங்கும் முன்னோ அல்லது குழந்தையாக இருப்பின் காலை வேளையில் பயன்படுத்தி ஆரம்பிக்கலாம். தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் உங்கள் மூளையை வலுப்படுத்தி உங்கள் உடலை நன்கு வேலை செய்ய வைக்கும்.



அதனுடன் சமையுங்கள்.

மிதமான, சுவையான Roghan Badam Shirin பல வகை உணவுகளுக்கு இறுதியில்  கூடுதலாக சேர்க்கலாம். நீங்கள் சுவையான சாலட் மேற்பரப்பு செய்யலாம், அரிசி அல்லது பாஸ்தா உடன் சிறிது சேர்த்தால் உங்கள் நல பழக்கங்களை ஊக்குவிக்கும் அல்லது சைடு டிஷ் உடன் தெளித்து விட்டால் மிக சுவையான விதம் தயார்.

நீங்கள் இந்த இனிமையான பாதாம் எண்ணையை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பது முக்கியமல்ல, அது அனைத்திலும் வெற்றியாளர் என்பது தெளிவு.

உங்களுக்கு வாங்கி முயற்சி செய்ய இங்கே கிளிக் செய்யவும்!
Published by:Vijay R
First published: