ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

அடிக்கடி கைகளைக் கழுவுவதன் அவசியம் என்ன..?

அடிக்கடி கைகளைக் கழுவுவதன் அவசியம் என்ன..?

4. சானிட்டைசருக்குப் பதிலாக தண்ணீர் மற்றும் சோப்புகளைப் பயன்படுத்துங்கள்: தேவையற்ற சம்பவத்தைத் தவிர்ப்பதற்கு நீங்கள் சானிடைசர்களுக்கு பதிலாக தண்ணீர் மற்றும் சோப்புகளைக் கொண்டு கைகளை கழுவலாம்.

4. சானிட்டைசருக்குப் பதிலாக தண்ணீர் மற்றும் சோப்புகளைப் பயன்படுத்துங்கள்: தேவையற்ற சம்பவத்தைத் தவிர்ப்பதற்கு நீங்கள் சானிடைசர்களுக்கு பதிலாக தண்ணீர் மற்றும் சோப்புகளைக் கொண்டு கைகளை கழுவலாம்.

சோப்பு, தண்ணீர் இல்லாதபட்சத்தில் சானிடைஸர் பயன்படுத்துங்கள். கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். நோய் தொற்றுகளிலிருந்து விலகியிருங்கள்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  உலக சுகாதார அமைப்பு மே 5 தேதியை உலக கை சுத்த தினமாக அறிவித்தது. இதன் மூலம் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுதலின் அவசியத்தை விழிப்புணர்வு செய்யவே இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

  இதுவரை இல்லை என்றாலும் தற்போது கொரோனா வைரஸ் பரவலால் உலகமே கைக் கழுவுதலில் அவசியத்தை உணர்ந்துள்ளது என்றே சொல்லலாம். கைகழுவும் பழக்கம் இந்தியர்களின் பாரம்பரிய பழக்கம். குறிப்பாக சாப்பிடும் முன் கைக் கழுவும் பழக்கம் இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது. இருப்பினும் அரை மணி நேரத்திற்கு ஒரு முறையேனும் கைகழுவும் பழக்கம் பலவகையான நோய்த் தொற்றுகளுக்கு தீர்வு காணலாம்.

  பெண்கள் ’பிரா’வை எப்படி வாங்க வேண்டும். .? தவறான அளவை பயன்படுத்தினால் பாதிப்பு என்ன..?

  நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கைப்படி வயிற்றுப்போக்கால் ஒவ்வொரு நாளும் 1.8 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு கைகளை சுத்தமாக வைத்துக்கொள்வதும், உடல் சுத்தமுமே இந்த எண்ணிக்கையை குறைக்க உதவும் என்கிறது. இப்படி கை கழுவுவதால் பலவகையான நோய் தொற்றுகளை கட்டுப்படுத்தலாம்.

  இதனாலேயே மருத்துவர்கள் கைகளை முகத்தில் அடிக்கடி வைக்காதீர்கள் என்று அறிவுறுத்துகின்றனர். அப்படி வைப்பதால் கண்கள், வாய், மூக்கு வழியாக தொற்றுகள் பரவும். முக சருமத்தையும் சேதப்படுத்தும்.

  எனவே கைகளை கழுவ சாதாரண சோப்பே போதுமானது. அடிக்கடி கைகளை சோப்பு போட்டுக் கழுவுங்கள். சோப்பு, தண்ணீர் இல்லாதபட்சத்தில் சானிடைஸர் பயன்படுத்துங்கள். கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். நோய் தொற்றுகளிலிருந்து விலகியிருங்கள்.


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  பார்க்க :

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Hand Wash