ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

30 வயதைத் தாண்டிய பெண்கள் மார்பக புற்றுநோயிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி?

30 வயதைத் தாண்டிய பெண்கள் மார்பக புற்றுநோயிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி?

பெண்கள் மார்பக புற்றுநோயிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி?

பெண்கள் மார்பக புற்றுநோயிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி?

Awareness On Breast Cancer | 2012 ஆண்டுல மட்டும் 70,218 பெண்கள் மார்பகப் புற்றுநோயால இறந்திருக்காங்க.. இதுதான் உலக அளவுல இந்தியா அந்த வருடத்தினோட இறப்பு எண்ணிக்கையில முதலிடம்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  30 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள அதிகமாக தாக்கும் இந்த மார்பகப் புற்றுநோயால இந்தியாவுல ஒவ்வொரு 4 நிமிஷத்துக்கு ஒரு முறை ஒரு பெண் பாதிக்கப்படுறதா புள்ளி விவரங்கள் சொல்லுது. அதோட 13 நிமிடத்திற்கு ஒரு முறை மார்பக புற்றுநோயால இறக்குறாங்கனு சொன்னா உங்களால நம்ப முடியுதா..? மார்பகப் புற்றுநோய் பற்றிய தகவல்களை இந்த பதிவில் காணலாம்

  எனவே 30 வயச தாண்டிட்டாலே கட்டாயம் மார்பகங்கள சுய பரிசோதனை செய்யுங்கள்

  Published by:Elakiya J
  First published:

  Tags: Breast cancer, Health