சர்க்கரை நோய் உள்ளவர்கள் தன்னுடைய உணவுப் பழக்கத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்திருந்தால் வாழ்நாள் முழுக்க சர்க்கரை நோயால் எந்த பிரச்சினையும் இல்லாமல் தொடர்ந்து மகிழ்வான வாழ்வைத் தொடர முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சர்க்கரை நோயுள்ளவர்கள் வாய்க்கு ருசியாக உணவு உட்கொள்ளமுடியாது. அவர்கள் மற்றவர்களைப் போல அதிகமாகச் சாப்பிடக்கூடாது எனத் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. இதை எப்படிச் சமாளிக்கலாம் என விளக்கமளித்துள்ளார் மருத்துவர் பிரசாந்த் அருண்.
அசைவ உணவுகளை உண்ணுகிறவர்கள் சிக்கன், மீன் போன்றவற்றை உட்கொள்ளலாம். ஆனால் அவற்றை எண்ணெயில் வருத்து உண்ணக்கூடாது எனவும், சர்க்கரை நோயாளிகள் மட்டன் மற்றும் பீப் போன்ற கொழுப்பு அதிகமாக உள்ள அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Diabetes, Health issues, Health tips, Type 2 Diabetes