முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / 60 நிமிடங்களுக்கு மேல் இயர்போன்ஸ் பயன்படுத்தினால் கேட்கும் திறனை இழக்கும் காதுகள்!

60 நிமிடங்களுக்கு மேல் இயர்போன்ஸ் பயன்படுத்தினால் கேட்கும் திறனை இழக்கும் காதுகள்!

அதிகம் இயர்போன்ஸ் பயன்படுத்துபவர்கள் செவித்திறனை இழக்கலாம்!

அதிகம் இயர்போன்ஸ் பயன்படுத்துபவர்கள் செவித்திறனை இழக்கலாம்!

60 நிமிடங்களுக்கு மேல் நாம் இயர்போன்ஸ் பயன்படுத்துவதனால் நம் காதுகள் கேட்கும் திறனைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கலாம். எப்படி?

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

காதுகள் நம் மனித உடலில் இன்றியமையாத ஒரு உறுப்பு. நாம் ஒரு விஷயத்தை தெரிந்துகொள்வதற்கும், மற்றவர்களுடன் நம் கருத்துகளை பகிர்ந்துகொள்வதற்கும், ஒன்றைப் புதிதாகக் கற்றுக்கொள்வதற்கும் காதுகளின் கேட்கும் திறன் மிக முக்கியமானதாக உள்ளது. அந்த காதுகள் பற்றி நாம் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய விஷயங்களை விளக்கும் வீடியோ.

இயர்போன்கள், ஹெட்போன்கள், ஏர்பாட்ஸ்களின் பயன்பாடு சமீப காலமாக அதிகரித்துள்ளது, வீடியோவில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றினால் நாம் நம் கேட்கும் திறனைக் காத்துக்கொள்ளலாம்.

First published:

Tags: Ear care, Ear Wax