Home /News /lifestyle /

புடவையில் மாஸ்க் எப்படி செய்வது..? இதுதான் சிம்பில் டிரிக்ஸ் என கற்றுத் தருகிறார் வித்யாபாலன்..!

புடவையில் மாஸ்க் எப்படி செய்வது..? இதுதான் சிம்பில் டிரிக்ஸ் என கற்றுத் தருகிறார் வித்யாபாலன்..!

புடவையில் மாஸ்க்

புடவையில் மாஸ்க்

#MakeYourOwnMask

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கொரோனா பாதுகாப்பில் கடைபிடிக்க வேண்டிய முதல் படியே மாஸ்க் பயன்படுத்துவதுதான். அதற்கான விழிப்புணர்வை தீவிரப்படுத்த மாஸ்க் அணியாமல், நடந்தால் கூட  100 ரூபாய் அபராதம் என விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மாஸ்க் தட்டுப்பாடும் தற்போது குறைந்து வரும் நிலையில் மக்களே மாஸ்கை வீட்டில் இருந்தபடி மெனக்கெடாமல் எப்படி செய்யலாம் என பலரும் வீடியோ ஷேர் செய்து வருகின்றனர்.

    அந்த வரிசையில் நேர் கொண்ட பார்வையில் அஜீத்திற்கு ஜோடியாக தமிழில் அறிமுகமான வித்யாபாலன் வீட்டிலேயே புடவை துணியை வைத்து மாஸ்க் செய்யும் டிப்ஸை  ஷேர் செய்துள்ளார். இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்த இந்த வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.

    ஒரு புடவைத் துணி இரண்டு ரப்பர் பேண்ட் என அவரின் மாஸ்க் செய்யும் வீடியோவை நீங்களும் காண இதோ..



     




    View this post on Instagram




     

    #ApnaDeshApnaMask #HomeMadeMasks @apnamask @startupsvscovid P.S:Ek purani saree ko kar bahut saare masks ban sakte hain.


    A post shared by Vidya Balan (@balanvidya) on




    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Make Your Own Mask

    அடுத்த செய்தி