Home /News /lifestyle /

லிப்ஸ்டிக் போடுவதால் சிறுநீர் நிறம் மாறும்..! பெங்களூருவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

லிப்ஸ்டிக் போடுவதால் சிறுநீர் நிறம் மாறும்..! பெங்களூருவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

விளக்கும் வீடியோ பதிவு..

விளக்கும் வீடியோ பதிவு..

லிப்ஸ்டிக் பயன்படுத்தினால் சிறுநீரின் நிறத்தில் மாற்றம் ஏற்படுவதன் காரணத்தை மருத்துவர்கள் விளக்குகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டால் சிறுநீர் நிறம் மாறும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

    பெங்களூருவில் பெண் ஒருவர் ஒரு நாளில் சுமார் 24 முறை லிப்ஸ்டிக் உபையோகித்ததால் அவரின் சிறுநீரின் நிறம் மாறியுள்ளது.

    அதனைப்பற்றிய காரணத்தை விளக்கும் வீடியோ..



    மருத்துவர்களின் அறிவுரைப்படி லிப்ஸ்டிக், லிப்பாம் போன்றவற்றை அளவாக பயன்படுத்துங்கள்.
    Published by:Josephine Aarthy
    First published:

    Tags: Health, Lipstick, Urine

    அடுத்த செய்தி