ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மனித உடம்பின் ஓய்வறியா உழைப்பாளி.. இதயம்!

மனித உடம்பின் ஓய்வறியா உழைப்பாளி.. இதயம்!

இதயம் பற்றிய தகவல்கள்

இதயம் பற்றிய தகவல்கள்

ஒரு ஆரோக்கியமான உணவுப் பழக்கம் என்பது நம் உடலுறுப்புகளுக்கு நாம் செய்யும் உதவி.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இதய ஆரோக்கியம் (Heart health) என்பது மனித வாழ்வுக்கு மிகவும் அவசியம். இதயம் தான் நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் பாதுகாக்கிறது. ஒரு ஆரோக்கியமான உணவுப் பழக்கம் என்பது நம் உடலுறுப்புகளுக்கு நாம் செய்யும் உதவி. இதயம் பற்றி விளக்கும் வீடியோ

  நம் உடலில் மிக முக்கியமான உறுப்பு இதயம். இதயம் தான் அனைத்து பாகங்களுக்கும் இரத்தத்தை செலுத்துகிறது.அதனை பாதுகாப்பது நமது கடமையாகும்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Heart attack, Heart health, Lifestyle