ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

இதயம் முதல் மூளை வரைக்கும் சிக்கல்.. அலாரம் வைத்து எழுந்திருப்பதால் இவ்வளவு பிரச்னைகள் வருமா..?

இதயம் முதல் மூளை வரைக்கும் சிக்கல்.. அலாரம் வைத்து எழுந்திருப்பதால் இவ்வளவு பிரச்னைகள் வருமா..?

அலாரம்

அலாரம்

அலாரத்தினால் ஒருவித பதட்டத்தோடு எழுந்திருக்கும் போது மக்கள் மிகுந்த பாதிப்பை சந்திக்ககூடும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  அதிகாலையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது அலார சத்தம் கேட்டு பதறி எழும்போது இதய நோய், மூளை பாதிப்பு ஏற்படுவது மட்டுமன்றி உடல்நலப் பிரச்சனைகளும் வருகிறது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர். இன்றைய பரபரப்பான வாழ்க்கைமுறையில நம் வேலைகளை சரியான நேரத்தில் செய்வதற்கு பாதி முக்கிய காரணம் இந்த அலாரமாதான். இதை பற்றின விவரத்தை இந்த வீடியோவில் பார்க்கலாம்

  இனி அலாரம் வைத்து எழுந்திருக்காமல் நீங்களே அதிகாலையில் எழும் பழக்கத்தைக் கொண்டுவர முயற்சியுங்கள்

  Published by:Elakiya J
  First published:

  Tags: Lifestyle