ஓவர் நைட் ஓட்ஸ் உடல் எடையைக் குறைப்போரின் ஃபேவரட் உணவு. இதை இரவு செய்துவிட்டு மறுநாள் காலை எழுந்து காலை உணவாக ஜிம் செல்வோர் கையோடு எடுத்துச் சென்று சாப்பிடுவார்கள்.
வேலைக்குச் செல்வோரும் ஜார் பாட்டிலில் போட்டு எடுத்துச் சென்று பயணம் செய்யும்போதோ அல்லது வேலைக்கு இடையிலோ சாப்பிட்டு காலை உணவை முடிப்பார்கள். இதில் அவர்களுக்கு தேவையான புரோட்டீன் சத்துக்கள் கிடைக்கும். அதேசமயம் உடல் எடைக் கூடாமலும் இருக்கும். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
அதன் மேல் மாதுளை பழ விதைகளை தூவுங்கள். அதை தற்போது அப்படியே ஒரு தட்டுப்போட்டு மூடி ஃபிரிட்ஜில் வைத்துவிடுங்கள்.
மறுநாள் காலை எடுத்துப் பார்க்க ஓட்ஸ் ஊறி குழைந்திருக்கும். தயிரின் சுவையும் ஓட்ஸ் , பேரிசை என நல்ல சுவையில் இருக்கும்.
இதை பவுல் மட்டுமன்றி ஒரு கண்ணாடி ஜாரிலும் செய்து மறுநாள் காலை வீட்டில் சாப்பிட நேரமில்லை எனில் கையோடு எடுத்து சென்று சாப்பிடலாம்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.