அதிகமாக டிவி, செல்போன் பார்க்கும் குழந்தைகள், இளைஞர்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படுவார்கள்!

9 மணி நேரத்திற்கு மேலான தூங்கினாலும் குழந்தைகள் அதிக உணர்ச்சிவசப்படுவார்கள்.

அதிகமாக டிவி, செல்போன் பார்க்கும் குழந்தைகள், இளைஞர்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படுவார்கள்!
குழந்தைகளின் திரை நேரம் என்ன
  • News18
  • Last Updated: August 23, 2019, 7:43 PM IST
  • Share this:
அதிகமாக டிவி, செல்போன் திரையில் செலவிடும், குழந்தைகள், இளைஞர்கள் அதிமாக உணர்ச்சி வசப்படுவார்கள் என்று ஆய்வு கூறுகிறது.

ஆரோக்கியமான வாழ்வு மற்றும் உடல் பருமன் காரணங்களை குறித்து ஆராய்ச்சி செய்யும் குழு இந்த ஆய்வை நடத்தி வெளியிட்டுள்ளது. அதில் 4,524 குழந்தைகளை ஆராய்ச்சிக்கு உட்படுத்தியுள்ளது.

அதில் அவர்கள் அதிக உணர்ச்சிவசப்படும் குழந்தைகளாக இருப்பது கண்டறியப்பட்டது. ஆராய்ந்தபோது ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் திரைகள் பார்ப்பதுதான் காரணம் என்பது கண்டறியப்பட்டது.
இந்த பிரச்னை அவர்களுக்கு பலவகையான மன ஆரோக்கியச் சிதைவையும் உண்டாக்குவதாகவும் ஆய்வு தெளிவுப்படுத்துகிறது.

அதுமட்டுமன்றி உணவை சரியாக உட்கொள்ளாமை, செல்ஃபோன், டி.வி பார்க்கும் அடிமைத்தனத்தால் நடந்துகொள்ளும் செயல்கள் போன்றவையும் உந்துதல் காரணங்களாக இருக்கின்றன.

Loading...

மேலும், இளைஞர்கள், குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு 9 - 11 மணி நேரம் தூக்கம் அவசியம் என்றும் , 2  மணி நேரத்திற்கு மேல் டிவி, செல்போன் பார்த்தலை தவிர்த்தல் நல்லது என்றும் ஆய்வு குழு பரிந்துரைக்கிறது.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...