• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • வாய் புற்றுநோய் ஏற்படுவது எதனால்? அறிகுறிகள் என்னென்ன?

வாய் புற்றுநோய் ஏற்படுவது எதனால்? அறிகுறிகள் என்னென்ன?

4. பற்களில் பிரச்சினைகள் (Teeth problems)
: அமில இயல்புகளைக் கொண்ட ஆப்பிள் சிடர் வினிகர் மூலம் தினமும் வாய் கொப்பளிப்பதால், வாய் மற்றும் ஈறுகளில் மறைந்துள்ள கிருமிகளை அழித்து, வாய் துர்நாற்றத்தைப் போக்கி, சுவாசப் புத்துணர்வைத் தரும். ஆனால் அமில உணவுகள் அல்லது பானங்கள் பல் எனாமலை சேதப்படுத்தும். இதனால் பற்களின் உணர்திறனை பாதிக்கப்பட்டு பல்கூச்சம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதன்படி வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலமும் பற்களிலும் இதே பிரச்சினையை ஏற்படுத்துகிறது.

4. பற்களில் பிரச்சினைகள் (Teeth problems) : அமில இயல்புகளைக் கொண்ட ஆப்பிள் சிடர் வினிகர் மூலம் தினமும் வாய் கொப்பளிப்பதால், வாய் மற்றும் ஈறுகளில் மறைந்துள்ள கிருமிகளை அழித்து, வாய் துர்நாற்றத்தைப் போக்கி, சுவாசப் புத்துணர்வைத் தரும். ஆனால் அமில உணவுகள் அல்லது பானங்கள் பல் எனாமலை சேதப்படுத்தும். இதனால் பற்களின் உணர்திறனை பாதிக்கப்பட்டு பல்கூச்சம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதன்படி வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலமும் பற்களிலும் இதே பிரச்சினையை ஏற்படுத்துகிறது.

உலக அளவில் மூன்றி ஒரு பங்கு இந்தியர்கள் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்

  • Share this:
    சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் , உலக சுகாதார அமைப்பு மற்றும் குளோபோகான் 2018 ஆய்வு என அனைத்து ஆராய்ச்சிகளும் கூறுவது என்னவெனில் உலக அளவில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது. ஆண்டுக்கு கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் கூறுகிறது.

    என்ன காரணம்? எப்படி நிகழ்கிறது ?

    தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலாக்களை உட்கொள்வதும் , சிகரெட், பீடி போன்ற தீய பழக்கங்கள்தான் முதல் காரணம்.

    அடுத்ததாக ஆல்கஹால் பழக்கம், கூர்மையான பற்கள் அல்லது பொருத்தமற்ற பல்வகைகள், உணவுப் பழக்கம், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி, பல் துலக்குதலில் கவனக்குறைவு, பல் பராமரிப்பின்மை போன்றவையும் காரணங்களாக உள்ளன.



    அறிகுறிகள் என்ன ?

    வாயில் இரத்தப்போக்கு, முறையான சிகிச்சைக்கு பின்னரும் குணமடையாத வாய் புண் ,வாயில் வெண்மை அல்லது சிவப்பு தன்மை,வாய்க்குள் கட்டி அல்லது தடித்தல், பற்களில் தளர்வு , கழுத்தில் கட்டி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் வாய்ப் புற்றுநோயாக இருக்கலாம்.

    தீர்வு :

    மேலே கூறிய அறிகுறிகள் தென்பட்டால் உடனே பல் மருத்துவரை அணுகி உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம். ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் உடனே அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோயை வளர விடாமலோ அல்லது முற்றிலுமாகவோ நீக்கக் கூடும்.

    பார்க்க : 

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: