சிகரெட், மது பழக்கத்தைக் கைவிட இயற்கை நிறைந்த சூழல் சிறந்தது: ஆய்வில் தகவல்

நீங்கள் அதிக நேரம் செலவிடும் வீடு, அலுவலகம் போன்ற இடங்களை பசுமையாக வைத்துக்கொள்ளுங்கள்.

Web Desk | news18
Updated: July 17, 2019, 9:17 PM IST
சிகரெட், மது பழக்கத்தைக் கைவிட இயற்கை நிறைந்த சூழல் சிறந்தது: ஆய்வில் தகவல்
சிகரெட் , மது பழக்கத்தைக் கைவிட இயற்கை நிறைந்த சூழல் சிறந்தது
Web Desk | news18
Updated: July 17, 2019, 9:17 PM IST
எல்லா யுத்திகளையும் கையாண்டும் உங்களிடம் இருக்கும் தீய பழக்கங்களைக் கைவிட முடியாமல் தவிக்கிறீர்கள் எனில் அதற்கு சிறந்த வழி இருக்கிறது. இதனால் பெரிய அளவில் மெனக்கெட வேண்டாம். சிம்பில் ட்ரிக்ஸ்தான்.

மது சிகரெட், போதைப் பொருள், ஜங்ஃபுட் என தீய , கெட்ட பழக்கங்களை கைவிட நினைக்கிறீர்கள் எனில் இயற்கை நிறைந்த சூழல்,  அந்த பழக்கங்களை கட்டுப்படுத்தி முற்றிலும் அகற்றி விடும் என்று சமீபத்தில் வெளியான ஆய்வில், கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பசுமையான சூழல் நேர்மறை சிந்தனைகளை விதைக்கும் என ஹெல்த் & ஸ்பேஸ் என்னும் ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே நீங்கள் அதிக நேரம் செலவிடும் வீடு, அலுவலகம் போன்ற இடங்களை பசுமையாக வைத்துக்கொள்ளுங்கள். மரம், செடிகளை வளர்க்க முற்படுங்கள் என்று கூறியுள்ளது.
முடிந்தால் இயற்கை சூழ்ந்த இடங்களான கேரளா, ஊட்டி போன்ற இடங்களுக்கு மாதம் ஒரு முறையேனும் சென்று வரலாம். இப்படி செய்வதானால் மது , சிகிரெட், உணவு மீதான அதிக அளவிலான ஈர்ப்பு கட்டுப்பாட்டிற்குள் வரும். இந்த பசுமையான சூழலில் உடற்பயிற்சி , யோகா செய்தாலும் சிறந்த உணர்வை அளிக்கும் , ஒருங்கிணைந்த சிந்தனை வளரும் என ஆய்வில் கூறியுள்ளது.
First published: July 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...