முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இந்தியாவில் மங்கி பாக்ஸ்... நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்.

இந்தியாவில் மங்கி பாக்ஸ்... நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்.

மங்கி பாக்ஸ் விழிப்புணர்வு வீடியோ

மங்கி பாக்ஸ் விழிப்புணர்வு வீடியோ

Monkey Pox | குரங்கு அம்மை நோயின் அறிகுறிகள் என்பது தீவிரத்தன்மை கொண்டது அல்ல.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

குரங்கு அம்மை நோய் என்பது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரக் கூடிய தொற்று நோய் ஆகும். சில நாடுகளில் குரங்கு அம்மை நோய் என்பது பெருந்தொற்று நோய் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.

குரங்கு அம்மை நோயின் அறிகுறிகள் என்பது தீவிரத்தன்மை கொண்டது அல்ல. பெரியவர்களை பொருத்தவரையில் இந்த விஷயத்தில் பெரியவர்களுக்கு பெரிதாக கவலைப்படக் கூடிய விஷயம் ஒன்றுமில்லை.

இந்த நோயினை கட்டுப்படுத்துவது பற்றிய அறிவுரைகளை வழங்கும் வீடியோ..

வருமுன் காப்போம் என்பது போல நோய் வருவதற்கு முன் நம்மை பாதுகாத்ஹ்டுக்கொள்வது சிறந்த செயலாகும்.

First published:

Tags: India, Monkeypox