மருத்துவ செல்ஃபி எடுத்துக் கொள்வதால் நோயாளிகள் மகிழ்ச்சி - ஆய்வில் தகவல்

Journal of Medical Internet Research வெளியிட்டுள்ள இந்த ஆய்வில் 30 நோயாளிகள் பங்கு பெற்றுள்ளனர்.

news18
Updated: July 4, 2019, 2:41 PM IST
மருத்துவ செல்ஃபி எடுத்துக் கொள்வதால் நோயாளிகள் மகிழ்ச்சி - ஆய்வில் தகவல்
மருத்துவ செல்ஃபி
news18
Updated: July 4, 2019, 2:41 PM IST
நீண்ட சிகிச்சைக்குப் பின் அல்லது வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்குப் பின் மருத்துவர், செவிலியர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொள்வதால் மன மகிழ்ச்சியோடு திருப்தியும், நீண்ட உறவுக்கு வழிவகுப்பதாகவும் இருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

”நோயாளியாக இருந்தாலும், ஆரோக்கியத்திற்காக அடிக்கடி மருத்துவரை அணுகுவோராக இருந்தாலும் இந்த மருத்துவ செல்ஃபி  மருத்துவருடனான உறவை மேம்படுத்துகிறது. மருத்துவர்களும் அவர்களுக்கு கூடுதலாக உடல் நலனில் கவனம் செலுத்துகின்றனர்” என்கிறார் காரா பர்ன்ஸ். இவர் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லான்ந்து பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார்.

எண்ணெய் தேய்ச்சு தலைக்குக் குளிக்கிறதுக்கு காரணம் என்ன தெரியுமா ?


Journal of Medical Internet Research வெளியிட்டுள்ள இந்த ஆய்வில் 30 நோயாளிகள் பங்கு பெற்றுள்ளனர்.

நோயாளிகள் தங்களின் உடல் நலனையோ, அல்லது குணமாகி வரும் காயத்தை செல்ஃபி எடுத்தோ மருத்துவருக்கு அனுப்பினால் அவர் அந்த காயம் குறித்து தகவல்களை பகிர்ந்துகொள்வார். இதனால் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுவது மட்டுமன்றி மருத்துவம் பார்ப்பதில் திருப்தி ஏற்படுவதாகவும் நோயாளிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் அவர்களுடனான நீண்ட உறவுக்கு விதையாக இந்த செல்ஃபி புகைப்படங்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர்.

இதையும் படிக்க :

Loading...

வெளுத்துக் கட்டிய உணவால் நெஞ்சு எரிச்சலா...? இந்த வீட்டுக் குறிப்பில் இருக்கு தீர்வு..!

உங்களுக்கு ஃபுட் ஃபோபியா இருக்கா? இதை நீங்கள் மாற்றியே ஆகனும்..!
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...