ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மழை காலங்களில் அதிகம் பரவும் மெட்ராஸ் ஐ - வந்தால் என்ன செய்ய வேண்டும்?

மழை காலங்களில் அதிகம் பரவும் மெட்ராஸ் ஐ - வந்தால் என்ன செய்ய வேண்டும்?

MADRAS EYE

MADRAS EYE

மெட்ராஸ் ஐ - காஞ்சக்டிவிட்டிஸ் வந்தால் என்ன செய்ய வேண்டும்? விளக்குகிறார் கண் மருத்துவர் கற்பகம்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மழை காலத்தில் அதிகம் பரவக்கூடிய பல நோய்களில் மெட்ராஸ் ஐ-யும் ஒன்று. மெட்ராஸ் ஐ- காஞ்சக்டிவிட்டிஸ் வந்து விட்டால் பல வழிகளை நாம் முயற்சி செய்து பார்ப்போம் அனால் எது சரியான முறை என்று நமக்கு தெரியாது. மெட்ராஸ் ஐ வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறார் கண் மருத்துவர் கற்பகம்.

  மருத்துவர் சொல்லும் வழிமுறைகளை பின்பற்றவும்

  Published by:Elakiya J
  First published:

  Tags: Madras Eye