தனிமையில் ஒட்டிக்கொள்ளும் நண்பன் ’சிகரெட்’ - ஆய்வு சொல்லும் தகவல் என்ன?
சமீபத்தில் பிரிஸ்டோல் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தனிமைக்கும், புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கும் தொடர்பு இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.

வயது செல்ல செல்ல அவருக்கு நெஞ்சு வலிம் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனை சென்றதும் சிகிச்சை பார்த்ததில் நுரையீரல் கடுமையாக பாதித்திருப்பதாகக் கூறியுள்ளனர். அன்றிலிருந்து உயிர் மீது கொண்ட ஆசையால் புகைப்பழக்கத்தை 67 வயதில் நிறுத்தியுள்ளார். அன்றிலிருந்து அதாவது எட்டு வருடங்களாக தான் புகைப்பிடிக்க செலவழிக்கும் பணத்தை சேமித்து வைத்துள்ளார். அப்படி சேமித்ததில் 8 வருடத்தில் 5 லட்சம் சேமித்துள்ளார்.
- News18 Tamil
- Last Updated: June 17, 2020, 1:28 PM IST
இந்த ஆய்வானது அடிக்ஷன் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான மக்களின் தரவுகளை வைத்து இந்த ஆய்வு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதாவது தனிமையில் இருக்கும் பலரும் பழக்கமாக்கிக் கொள்ளும் முதல் விஷயம் சிகரெட் என்கிறது. சிலர் சிகரெட் பிடிப்பதற்காகவே தனிமையைத் தேர்ந்தெடுப்பதாகவும் ,தனிமை சிகரெட் பிடிப்பதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர் என்றும் ஆய்வு கூறுகிறது.
பால் சார்ந்த உணவுப் பொருட்கள் சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பை குறைக்குமா..? அதாவது தனிமையில் சிகரெட் பிடிப்பதால் அவர்கள் மன நிம்மதியாகவும், சௌகரியமாகவும் உணர்கின்றனர். தனிமையினால் உண்டாகும் பதட்டம் , நேரத்தை கழிக்கவும் சிறந்த நண்பனாக இருக்கிறது.

மூளையில் உருவாகும் டோபமைனுடன் சிகரெட்டில் இருக்கும் நிகோடின் குறுக்கிடுவதால் தனிமையின் தீவிரமும் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.அதேபோல் தனிமையில் சிகரெட் பழக்கம் அதிகரிக்கவும் செய்கிறது. இதனால் தினசரி அதிகரிக்கும் சிகரெட் பழக்கம் அதைக் கைவிடுவதில் பெரும் சிரமத்தையும் உண்டாக்குகிறது. இதனால் அவர்களுக்கு சிகரெட் பழக்கத்தைக் கைவிட முடியாமல் தவிக்கின்றனர்.
எனினும், இதனால் உடலளவிலும் பலவகையான பிரச்னைகளை சந்திக்கின்றனர். அதேபோல் தனிமையும், ஆல்கஹாலும் என்ற தலைப்பிலும் ஆய்வு நடத்தப்பட்டத்தில் தெளிவான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
அதாவது தனிமையில் இருக்கும் பலரும் பழக்கமாக்கிக் கொள்ளும் முதல் விஷயம் சிகரெட் என்கிறது. சிலர் சிகரெட் பிடிப்பதற்காகவே தனிமையைத் தேர்ந்தெடுப்பதாகவும் ,தனிமை சிகரெட் பிடிப்பதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர் என்றும் ஆய்வு கூறுகிறது.
பால் சார்ந்த உணவுப் பொருட்கள் சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பை குறைக்குமா..?

மூளையில் உருவாகும் டோபமைனுடன் சிகரெட்டில் இருக்கும் நிகோடின் குறுக்கிடுவதால் தனிமையின் தீவிரமும் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.அதேபோல் தனிமையில் சிகரெட் பழக்கம் அதிகரிக்கவும் செய்கிறது. இதனால் தினசரி அதிகரிக்கும் சிகரெட் பழக்கம் அதைக் கைவிடுவதில் பெரும் சிரமத்தையும் உண்டாக்குகிறது. இதனால் அவர்களுக்கு சிகரெட் பழக்கத்தைக் கைவிட முடியாமல் தவிக்கின்றனர்.
எனினும், இதனால் உடலளவிலும் பலவகையான பிரச்னைகளை சந்திக்கின்றனர். அதேபோல் தனிமையும், ஆல்கஹாலும் என்ற தலைப்பிலும் ஆய்வு நடத்தப்பட்டத்தில் தெளிவான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.