ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மஞ்சள் காமாலை வந்தாலே கல்லீரலில் பிரச்சனை இருக்குனு அர்த்தமா..? மருத்துவர் தரும் விளக்கம்

மஞ்சள் காமாலை வந்தாலே கல்லீரலில் பிரச்சனை இருக்குனு அர்த்தமா..? மருத்துவர் தரும் விளக்கம்

மஞ்சள் காமாலை வந்தாலே கல்லீரலில் பிரச்சனை

மஞ்சள் காமாலை வந்தாலே கல்லீரலில் பிரச்சனை

மஞ்சள் காமாலை கல்லீரலை பாதித்து அதை அகற்றும் அளவுக்கு தீவிரமாகலாம் என்கிறார் நீரிழிவு நோய் மருத்துவர் பிரசாந்த்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மஞ்சள் காமாலை என்னும் கொடிய நோயை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால் அது உயிருக்கே ஆபத்தாக மாறும். அப்படி வரும் மஞ்சள் காமாலை கல்லீரலை பாதித்து அதை அகற்றும் அளவுக்கு தீவிரமாகலாம் என்கிறார் நீரிழிவு நோய் மருத்துவர் பிரசாந்த்.

இப்படி மஞ்சள் காமாலையை தவிர்க்கவும் , அதை ஆரம்பத்திலேயே கண்டறிய சில டெஸ்டுகளை பற்றி விளக்குகிறார் மருத்துவர். அவை என்னென்ன கேளுங்கள்...

மருத்துவர் கூறுவதுபோல் கண்கள் மஞ்சளாகவோ அல்லது சரும நிறம் மஞ்சளாக மாறினால் உடனே மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெறுங்கள். மஞ்சள் காமாலை இருக்குமோ என சந்தேகித்தால் மருத்துவர் கூறும் பரிசோதனைகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

First published:

Tags: Jaundice Symptoms