முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கபிவா (Kapiva) இன் ஆராய்ச்சி நிர்வாகத்தின் ஆயுர்வேத எடை மேலாண்மை தயாரிப்புகளை இப்போது உங்கள் உணவுமுறையில் சேருங்கள்!

கபிவா (Kapiva) இன் ஆராய்ச்சி நிர்வாகத்தின் ஆயுர்வேத எடை மேலாண்மை தயாரிப்புகளை இப்போது உங்கள் உணவுமுறையில் சேருங்கள்!

Kapiva | கொழுப்பை வெளியேற்றுவதற்கான ஆரோக்கியமற்ற வழிகள் நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும். எளிதான உடற்பயிற்சி மற்றும் உணவு அட்டவணை மூலம் ஒரே நேரத்தில் அந்த கலோரிகளை எரிக்க ஒரு வழி இருக்கிறது என்று நாங்கள் உங்களுக்குச் சொன்னால் என்ன செய்வீர்கள்?

Kapiva | கொழுப்பை வெளியேற்றுவதற்கான ஆரோக்கியமற்ற வழிகள் நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும். எளிதான உடற்பயிற்சி மற்றும் உணவு அட்டவணை மூலம் ஒரே நேரத்தில் அந்த கலோரிகளை எரிக்க ஒரு வழி இருக்கிறது என்று நாங்கள் உங்களுக்குச் சொன்னால் என்ன செய்வீர்கள்?

Kapiva | கொழுப்பை வெளியேற்றுவதற்கான ஆரோக்கியமற்ற வழிகள் நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும். எளிதான உடற்பயிற்சி மற்றும் உணவு அட்டவணை மூலம் ஒரே நேரத்தில் அந்த கலோரிகளை எரிக்க ஒரு வழி இருக்கிறது என்று நாங்கள் உங்களுக்குச் சொன்னால் என்ன செய்வீர்கள்?

மேலும் படிக்கவும் ...
 • Last Updated :

உங்கள் எடையை நிர்வகிப்பது மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை சமாளிப்பதும் நாம் வாழும் இந்த வேகமான வாழ்க்கையில் எளிதானது அல்ல.இந்த வளர்ந்து வரும் உடல்நலம் சார்ந்த பிரச்சனைகள் காரணமாக, நவீன ஆயுர்வேத வாழ்க்கை முறையின் அடையாளமான கபிவா(Kapiva), ஆராய்ச்சி மற்றும் அறிவியல் ரீதியான எடை மேலாண்மை தயாரிப்புகளைக் கொண்டுள்ளது. இதை உங்கள் தினசரி உணவில் எளிதாகச் சேர்க்க முடியும். சக்திவாய்ந்த பொருட்கள் மூலம் , நீண்ட கால பயனுள்ள முடிவுகளுக்கு கபிவா(Kapiva) வழிவகுக்கும் என்று அறியப்படுகிறது.

பல்வேறு உணவுகளை முயற்சிப்பதில் இருந்து கூடுதலாக உபயோகிப்பது வரை ஒரு நபர் தனது எடையை நிர்வகிக்க பல விஷயங்களைச் செய்கிறார்,.இவை உறுதியான மற்றும் ஒன்றும் இல்லாத போக்குகளாக மறைந்து விடுகின்றன என்பதே நிதர்சனமான உண்மை. நீங்கள் ஏற்றுக்கொள்ளும் எதுவும் நிலையானதாகவும், உண்மையில் உங்களுக்காக வேலை செய்ததாகவும் இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.

கொழுப்பை வெளியேற்றுவதற்கான ஆரோக்கியமற்ற வழிகள் நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும். எளிதான உடற்பயிற்சி மற்றும் உணவு அட்டவணை மூலம் ஒரே நேரத்தில் அந்த கலோரிகளை எரிக்க ஒரு வழி இருக்கிறது என்று நாங்கள் உங்களுக்குச் சொன்னால் என்ன செய்வீர்கள்?

எடையை நிர்வகிப்பதற்க்கு ஆயுர்வேத மருந்துகள் ஒரு முழுமையாக குணப்படுத்தும் வழியாகும். இது தூய்மையானது, நம்பகமானது, என நிரூபிக்கப்பட்டுள்ளது மற்றும் சீரான வாழ்க்கை முறையை ஆதரிக்கிறது. அதன் முறையான அணுகுமுறை நிலையானது மற்றும் பயனுள்ள நீண்ட கால முடிவுகளை உங்களுக்கு வழங்கும்.

கபிவா(Kapiva) எவ்வாறு பாதுகாப்பான ஆயுர்வேத எடை குறைப்பு பயணத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறது

கபிவா Kapiva எடை மேலாண்மை ஹெல்த் ஜூஸுகள் நீண்ட கால எடை மேலாண்மைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவை சக்திவாய்ந்த ஆயுர்வேத பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன அதனோடு அழியாத இணை பண்புகளைக் கொண்டுள்ளன.ஒவ்வொரு தயாரிப்பிலும் செயற்கை அல்லது தீங்கு விளைவிக்கூடிய சேர்க்கைகள் இல்லை என்பதற்கு பருவகால ஆதாரங்கள் உள்ளன.கபிவா (Kapiva) வழங்கும் தயாரிப்புகள் அனைத்தும் பெரிதும் ஆராய்ச்சி மற்றும் நிபுணர்களால்-அங்கீகரிக்கப்பட்ட வழிகாட்டுதலுடன் தயாரிக்கப்படுகிறது.இந்த எடை மேலாண்மை தயாரிப்புகள், நீங்கள் கடுமையான வாழ்க்கை முறை மாற்றங்களைச் மேற்கொண்டு செய்வீர்கள் என்று எதிர்பார்க்காமல், உங்களை ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

விற்பனைக்கு உள்ள சிறப்பு வாய்ந்த இந்த இரன்டு பொருட்டாகள் போதும் உங்கள் எடையை, இயற்கையாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க.

 • ஹெல்த் ஜூஸ்
 • கொழுப்பை அகற்றுவது கடினமான பணி என்றாலும், அதற்க்கு கபிவா (Kapiva) ஹெல்த் ஜூஸ் உதவும், இது மிகவும் சத்தான பானமாகும்.இது ஆளி விதைகள் மற்றும் ஆமணக்கு போன்றவற்றை நேரடியாக பிரித்தெடுப்பதில் இருந்து வரும் ஊட்டச்சத்துக்களால் செறிவூட்டப்பட்டுள்ளது, இது உங்கள் செரிமான அமைப்பு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தஉதவும் என கண்டறியப்பட்டுள்ளது.கபிவா அகாடமி மற்றும் ஆயுர்வேதத்தைச் சேர்ந்த டாக்டர் ஆனந்த் கூறுகையில், “சான் பீஜ் போன்ற 12 ஆயுர்வேத மூலிகைகளின் சாற்றைக் கொண்டு கெட் ஸ்லிம் ஹெல்த் ஜூஸை உருவாக்கியுள்ளோம்.பிற மருத்துவ சிகிச்சைகள் மற்றும் மது பழக்கம் போன்றவை உடல் எடையை சீராக வைத்து இருப்பதில் பெரும் சிக்கலாக வந்து நிற்கின்றன, இந்த மூலிகைகள் குறிப்பாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன, ஏனெனில் அவை உங்கள் கொழுப்பை எரித்தல் போன்ற முக்கிய பணிகளை செய்து உங்களுக்கு முழுமையான பசியின் உணர்வைத் தருகின்றன.மேலும், இந்த ஹெல்த் ஜூஸ் இரத்த சுத்திகரிப்பாளராக செயல்படுகிறது மற்றும் பல்வேறு தோல் தொடர்பான நோய்களுக்கு எதிராக போராடுகிறது.

  உங்களுக்கு தெரியுமா?-  கபிவா (Kapiva) அகாடமி மற்றும் ஆயுர்வேத நிறுவனம் நடத்திய ஆய்வில், 62% பயனர்கள் இந்த ஹெல்த் ஜூஸ் உட்கொள்வதால் 2 கிலோ வரை தங்கள் உடல் எடையை குறைத்துள்ளனர்.மேலும், எடை தொடர்பான பிரச்சனைகள் வரும்போது 90% பயனர்கள் தங்களுடைய வாழ்க்கைமுறையில் பலவிதமான மாற்றங்களை கண்டனர்.

  உங்கள் தினசரி உணவில் இதை எவ்வாறு சேர்ப்பது?

  • பயன்படுத்துவதற்கு முன் அந்த பாட்டிலை நன்றாக குலுக்க வேண்டும்.
  • ஒரு டம்ளர் தண்ணீரில் 30 மில்லி ஹெல்த் ஜூஸை சேர்த்து நன்றாக கரைக்க வேண்டும் 
  • தினமும் இருவேளை உணவு அருந்துவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு அருந்த வேண்டும் 

  1. கற்றாழை கார்சினியா ஜூஸ்

  இதன் பெயரை போலவே, இந்த ஹெல்த் ஜூஸ்  கார்சீனியா மற்றும் அலோ வேரா ஆகியவற்றின் கலவையாகும், இதன் கலவையானது உடல் எடையை சீராக வைத்து இருப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.டாக்டர் ஆனந்த் மேலும் கூறுகையில், "இது ஒரு மூலிகை கலவையாக இருப்பதால், இதனை எடுத்து கொள்ளவதால் மூலம் எந்த தீங்கு விளைவிக்க கூடிய பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.கற்றாழை + கார்சீனியா இந்த ஹெல்த் ஜூஸ் கலவையானது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது, அதே நேரத்தில் உங்கள் பசின்மையை சரிசெய்வதன் மூலம், நாள் முழுவதும் அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது.இது வலுவான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, இது உடல் எடையை குறைப்பது மட்டுமல்லமல், கொழுப்பு இழப்பையும் ஊக்குவிக்கிறது. இதுவே எடையை நிர்வகிப்பதில் இனிய காலை வேளையில் உணவில் சேர்த்துக்கொள்ள உகந்தது 

  உங்களுக்கு தெரியுமா?- கபிவா (Kapiva)-வில் உள்ள நிபுணர்கள் குழு நடத்திய உள் ஆய்வின்படி, எங்களிடம் இந்த ஜூஸ் வாங்கியவர்களில் 69% பேர் தினசரி இந்த ஜூஸ் உட்கொண்ட பிறகு தோராயமாக 1 அல்லது 2 கிலோவை வரை தங்கள் உடல் எடையை குறைத்துள்ளனர் என கண்டறிந்தோம்.

  உங்கள் தினசரி உணவில் இதை எவ்வாறு சேர்ப்பது?

  • 250 மில்லி தண்ணீரில் 30 மில்லி கற்றாழை கார்சீனியா ஜூஸை கலக்கவும்
  • இதில் உங்கள் விருப்படி சர்க்கரை/உப்பு/தேன் எதாவது ஒன்றை சேர்க்கவும் 
  • தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும்

  முடிவுரை

  நம்மில் பெரும்பாலோர் வாழும் இந்த நவீன மற்றும் வேகமான வாழ்க்கையில், அளவைப் பார்ப்பது என்பது கடைசி முன்னுரிமையாகிறது, ஆனால் கபிவா (Kapiva)-வின் 100% இயற்கையான எடையை குறைக்க கூடிய இந்த ஹெல்த் ஜூஸ்கள் மூலம், ஒருவர் சிறந்த உடல் திறனுடன், ஆரோக்கியமாக இருப்பதற்கான இயற்கை வழிகளை எளிதில் பின்பற்றலாம்.முழு அளவிலான தயாரிப்புகளையும் இங்கே காண்க, இதன் மூலம் ஒவ்வொரு நாளும் குறைந்த எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமனாகும் வாய்ப்பும் மிக குறைவு, எனவே தொடர்ந்து இணைந்து இருங்கள்  

  இந்த கட்டுரையை ஸ்டூடியோ18, கபிவா (Kapiva)-வின் சார்பாக எழுதியுள்ளது

First published:

Tags: Ayurvedic medicine, Healthy Lifestyle