கொரோனா ஊரடங்கில் சினிமா பரபலங்கள் தங்களுடைய வாழ்க்கை முறையில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர். அதை தன் ரசிகர்களுக்கும் சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் குழந்தையை பெற்றெடுத்த கல்கி கோச்லின் தன் உடல் எடையைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள சில யோகா பயிற்சிகளை மேற்கொள்கிறார். அதன் ஒரு புகைப்படத்தை இஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் செய்திருக்கும் யோகா உட்ராசனம் யோகா நிலையாகும்.
அவரின் இந்த பயிற்சி குழந்தை பெற்ற மற்ற தாய்மார்களுக்கும் உதவலாம். அவர் அந்த புகைப்படத்தின் கேப்ஷனாக ”இன்னும் குழந்தை பெற்ற உடல் சோர்வு , தாக்கம் இருந்தாலும் அதிலிருந்து மீண்டு வரவே முயல்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
பார்க்க :
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.