International yoga day : நாகினி நடிகையின் வைரலாகும் யோகா பயிற்சி வீடியோ..!

வெள்ளிக்கிழமை யோகா தினம் என்பதால் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

news18
Updated: June 20, 2019, 12:03 AM IST
International yoga day : நாகினி நடிகையின் வைரலாகும் யோகா பயிற்சி வீடியோ..!
மௌனி
news18
Updated: June 20, 2019, 12:03 AM IST
நாகினி சீரியலில் அசத்தலான நடிப்பால் அனைவரின் மனம் கவர்ந்த நடிகை மௌனி ராய். ஃபிட்னஸில் அதிக ஆர்வம் காட்டுவதுபோல யோகாவிலும் அதிக ஈடுபாடு கொண்டவர்.

வெள்ளிக்கிழமை யோகா தினம் வருகிறது. அதனையொட்டி தன் அதீத விருப்பத்தை வெளிப்படுத்தும் விதமான யோகா பயிற்சி செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் மௌனி. இது தற்போது மௌனியின் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

அதில் யோகாவிற்குப் பொருத்தமான ஆடை, இடம் என மனதிற்கு ரிலாக்ஸான சூழலில் யோகா பயிற்சி மேற்கொள்கிறார்.





 

Loading...





View this post on Instagram





 

A post shared by mon (@imouniroy) on








 




View this post on Instagram





 

A post shared by mon (@imouniroy) on






மௌனி பாலிவுட்டில் கலக்கிய நாயகி என்றாலும் தமிழில் வெளிவந்த நாகினியால் தமிழ் ரசிகர்களிடமும் பாராட்டைப் பெற்றார். சின்னத்திரையில் 2006 ஆண்டு முதல் நடித்த மௌனி 2018 ஆண்டு அக்‌ஷை குமார் படத்தில் நடித்து வெள்ளித்திரையிலும் தடம் பதித்தார். தற்போது பல படங்களைக் கையில் வைத்துள்ளார்.




லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: June 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...