Home /News /lifestyle /

பயண நேரங்களில் இன்சுலின் எடுத்து செல்வது எப்படி..? விளக்கும் வீடியோ

பயண நேரங்களில் இன்சுலின் எடுத்து செல்வது எப்படி..? விளக்கும் வீடியோ

இன்சுலின் எடுத்து செல்வது எப்படி? விளக்கும் வீடியோ

இன்சுலின் எடுத்து செல்வது எப்படி? விளக்கும் வீடியோ

Insulin | பயண நேரங்களிலோ அல்லது வேலைக்காக வெளியே செல்லும் போதோ எவ்வாறு இன்சுலினை கொண்டு செல்வது போன்ற சந்தேகங்கள் இருக்கும் அவற்றை விளக்கும் வீடியோ..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
உடல் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யாதபோதோ உற்பத்தி செய்யப்படும் இன்சுலினுக்குச் சரியான முறையில் எதிர்வினையாற்ற முடியாதபோதோ நீரிழிவு நோய் உருவாகிறது. இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். இதனை தடுக்க மருத்துவர்களின் பரிந்துரையோடு இன்சுலின் எடுப்பது பாதுகாப்பானதாக இருக்கும்.

இன்சுலின் எடுக்கும் போது அதனை எவ்வாறு எடுக்கிறோம், எந்த அளவு எடுக்கிறோம், எந்த கால நேரத்தில் எடுக்கிறோம் போன்றவற்றை கடைப்பிடிப்பது முக்கியமாகும். பயண நேரங்களிலோ அல்லது வேலைக்காக வெளியே செல்லும் போதோ எவ்வாறு இன்சுலினை கொண்டு செல்வது போன்ற சந்தேகங்கள் இருக்கும் அவற்றை விளக்கும் வீடியோ..



இதுபோன்ற வழிமுறைகளை பயன்படுத்தி நம் உடல் சார்ந்த நலங்களுக்கு விழிப்புணர்வுடன் இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Diabetes, Health, Health Benefits

அடுத்த செய்தி