• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • மூளை காய்ச்சல் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது மற்றும் எவ்வாறு பாதுகாப்பது என்பது இங்கே

மூளை காய்ச்சல் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது மற்றும் எவ்வாறு பாதுகாப்பது என்பது இங்கே

மூளை காய்ச்சல்

மூளை காய்ச்சல்

பெரும்பாலும் நியுமோகாக்கால் நியுமோனியா போன்ற, வைரஸ் மற்றும் பாக்டீரியா போல மற்ற பல நோய்கள் தடுப்பூசி மூலம் தடுக்கலாம். அது போன்ற ஒரு நோய் தான் மூளைக் காய்ச்சல். மூளை காய்ச்சல் அதிக இறப்பு விகிதம் உடன் தொடர்புடையது.

  • Share this:
    இந்த பெருந்தொற்று முன்னேறி கொண்டு இருக்கையில், தடுப்பு ஊசியின் பங்கு அனைத்தையும் விட அதிகமானது. இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலிமை படுத்தி, நமது இயற்கையான சொந்த உடல் பாதுகாப்பு மூலம் உயிர்க்கொல்லி நோய்களில் இருந்து பாதுகாப்பு தரும்.

    பெரும்பாலும் நியுமோகாக்கால் நியுமோனியா போன்ற, வைரஸ் மற்றும் பாக்டீரியா போல மற்ற பல நோய்கள் தடுப்பூசி மூலம் தடுக்கலாம். அது போன்ற ஒரு நோய் தான் மூளைக் காய்ச்சல். மூளை காய்ச்சல் அதிக இறப்பு விகிதம் உடன் தொடர்புடையது .

    மூளை காய்ச்சல் பெரும்பாலும் சிறு குழந்தைகளை தான் தாக்கும் மேலும் அது மூளையை தீவிரமாக தாக்கி சிகிச்சைக்கு பலன் இல்லாமல் செய்து விடும். இங்கே நாம் இந்த நோயை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை மற்றும் அதில் இருந்து பாதுகாக்க வேண்டியவை பற்றி இங்கே பார்க்கலாம்.

    மூளை காய்ச்சலை புரிந்து கொள்தல்

    மூளை காய்ச்சல் நமது மூளை மற்றும் முதுகு எலும்பின் பாதுகாப்பு அடுக்கை தாக்கும் கொடிய கிருமி. இது பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை போன்றவற்றால் உருவானது. மூளை காய்ச்சல் Neisseria meningitidis பாக்டீரியாவால் உருவாகிறது. இது பெரும் நோய் தொற்று ஏற்படுத்தும் அபயாம் கொண்டது.

    இது மனிதனிடம் இருந்து மனிதருக்கு மூச்சு துளிகள் மூலம் பரவும். நோயாளிகள் அறிகுறிகள் தெரிந்த உடனேயே வேகமாக இறப்பை நோக்கி செல்வர், 24 முதல் 48 மணி நேரத்திற்குள் இறப்பு நிகழ்கிறது. அதிலும் உயிர் பிழைப்பவர்களுக்கு, 1 இல் 5 பேருக்கு காது கேளாமை, மூளை சேதாரம், மன நல பாதிப்பு அல்லது கால் ஊனம் போல வாழ்கை முழுவதும் ஊனம் ஏற்படுகிறது.

    இருப்பினும் மூளை காய்ச்சல் நோய் எந்த வயதினரை தாக்கினாலும், அது அடிக்கடி 5 வயதிற்கு உள் இருப்பவர்கள், அதிகம் தாக்கும், நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்கள், இளம் வயதினரை பாதிக்கிறது. இந்த நோய் தடுப்பில் நல்ல முக்கிய முன்னேற்றங்கள் இருக்கிறது. அதில் ஒன்று பாதுகாப்பு தடுப்பூசி, இது அவர்கள் வாழ்வை காப்பாற்றி கடினத்தை குறைகிறது.

    கூடுதலாக, நல்ல சுத்தம் & சமூக இடைவேளை குழந்தைகளை தொற்றில் இருந்து பாதுகாக்கும் அது அவசியமானதும். இங்கே மூளை காய்ச்சல் அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகளை பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் இங்கே.

     



    மூளை காய்ச்சல் எவ்வாறு பரவும் மற்றும் அதன் அறிகுறிகள் என்ன ?

    இருமல் மற்றும் தும்மலில் இருந்து உணவு மட்டும் நீர் ஆகாரம் பகிர்வது மற்றும் நெருக்கமாக வாழ்வது வரை பரவும், இந்த தினசரி வழக்கங்கள் மூலம் மூளை காய்ச்சல் பரவ வாய்ப்பு உண்டு. இந்த பாக்டீரியா மூக்கு மற்றும் தொண்டையில் வாழ்ந்து ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நெருங்கிய தொடர்பில் பரவும்.
    அறிகுறிகள் என்று வரும் பொழுது, மூளை காய்ச்சல் பொதுவான சளி மற்றும் காய்ச்சல் போல வேகமாக பரவி அதிக காய்ச்சல், குழப்பம், குளிர்ந்த கைகள் மற்றும் கால்கள், தசைகளில் தீவிர வலி கரு வளையம், வெளிச்சத்திற்கு கூச்சம் மற்றும் கழுத்து பிடிப்பு.

    மூளை காய்ச்சலை தடுப்பது எப்படி

    உங்கள் குழந்தையை மூளை காய்ச்சலில் இருந்து பாதுகாக்க சிறந்த வழி தடுப்பூசி. பல வகை மூளை காய்ச்சல் நோய்க்கு பல வகை தடுப்பூசிகள் இருக்கின்றன. Meningococcal ACWY தடுப்பூசி, இந்தியாவில் இருக்கும் ஒன்று, இது முக்கிய 4 வகை மூளை காய்ச்சலை தடுத்து பாதுகாத்து உதவும். மூளை காய்ச்சல் நோய் தீவிர மற்றும் பல்வேறு ஆபத்துகள் கொடுப்பது, ஆனால் சரியான நேரத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டால், இந்த பாதுகாப்பு சாத்தியம். உங்கள் குழந்தைக்கு இதற்கு முன்னால் தடுப்பூசி போடாமல் இருந்தால், உங்கள் மருத்துவரை அணுகி விவரங்களை கேட்டரியுங்கள். ஒன்றாக, நாம் அதற்கு எதிராக போராடி மூளை காய்ச்சலுக்கு எதிரான இந்த போரில் வெல்வோம்.

    பரிந்துரைகள்:

    Centers for Disease Control and Prevention (CDC). Epidemiology and Prevention of Vaccine-Preventable Diseases. 12th ed. Atkinson W, et al, eds. Washington, DC: Public Health Foundation; 2012. http://www.cdc.gov/vaccines/pubs/pinkbook/index.html#chapters;
    Thompson MJ; Lancet;2006;367;397-403
    Rosenstein NE, et al. N Engl J Med. 2001;344:1378-88
    Centers for Disease Control and Prevention (CDC), 2017. Meningococcal Disease. Clinical Information. https://www.cdc.gov/meningococcal/clinical-info.html
    Centers for Disease Control and Prevention (CDC), 2017. Meningococcal Disease. Signs and Symptoms
    World Health Organization (WHO), 2018. Meningococcal meningitis. Factsheet.
    Centers for Disease Control and Prevention (CDC), 2017. Meningococcal Disease. Causes and Spread to Others
    Centers for Disease Control and Prevention (CDC), 2017. Meningococcal Disease. Diagnosis and treatment
    Centers for Disease Control and Prevention (CDC), 2017. Meningococcal Disease. Clinical Information. https://www.cdc.gov/meningococcal/clinical-info.html (Accessed Apr 2021)
    Centers for Disease Control and Prevention (CDC), 2018. Meningococcal Disease. Prevention
    ACVIP Immunization update 2021, available at https://www.indianpediatrics.net/jan2021/jan-44-53.htm (Accessed Apr 2021)
    # https://www.who.int/news-room/fact-sheets/detail/meningococcal-meningitis#:~:text=Meningococcal%20meningitis%20is%20observed%20in,preschool%20children%20and%20young%20people.
    *https://www.cdc.gov/vaccines/hcp/conversations/downloads/vacsafe-understand-color-office.pdf

     

    GlaxoSmithKline Pharmaceuticals Limited,Dr. Annie Besant Road, Worli, Mumbai 400 030,India -ஆல் பொதுநலம் கருதி வெளியிடப்பட்டது. இங்கு உள்ள கருத்துக்கள் பொது விழிப்புணர்வுக்கு மட்டுமே. இதில் உள்ள எதுவும் மருத்துவ பரிந்துரைகள் அல்ல. உங்கள் நிலை சார்ந்து ஏதேனும் கேள்வி அல்லது கருத்து இருந்தால் அருகில் உள்ள மருத்துவரை அணுகவும். ஒவ்வொரு நோயின் தடுப்பூசி மற்றும் தடுப்பூசிகளின் முழு பட்டியலிற்கு உங்கள் குழந்தைகள் மருத்துவரை அணுகவும். GSK எந்தவொரு GSK தயாரிப்புடனும் பாதகமான நிகழ்வை india.pharmacovigilance@gsk.com -ல் நிறுவனத்திற்கு புகாரளிக்கவும்.

    CL code: NP-IN-MNV-OGM-210006, DoP Apr 2021

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: