முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / தாய்ப்பால் தானம் செய்வதால் இவ்வளவு நன்மைகளா..?

தாய்ப்பால் தானம் செய்வதால் இவ்வளவு நன்மைகளா..?

தாய்ப்பால் தானம்

தாய்ப்பால் தானம்

Breast Milk Donation | NICU வார்டில் இருக்கின்ற ஒரு குழந்தைக்கு சிகிச்சையுடன் சேர்த்து தாய்ப்பால் கொடுக்கும்பொழுது விரைவில் உடல்நிலை சரியாவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அறிவியலாலும் விஞ்ஞானத்தாலும் எட்ட முடியாத கலப்படமற்ற பொருள் தாய்ப்பால். தாய்மைக்கு பெருமை சேர்ப்பது தாய்ப்பால் தான். தாய்ப்பாலால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கும், வளர்ச்சிக்கும் தாய்ப்பால் இன்றியமையாததாக இருக்கிறது.

தாய்ப்பால் குடித்து வளர்ந்த குழந்தைகளுக்கு உடலில் நோய் எதிர்ப்புத்திறன் அதிகமாக இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.இன்னும் விவிவாக இந்த வீடியோவில் பார்க்காலம்

Human Milk Bank அல்லது Amirtham BreastMilk Donation தொடர்புக்கொண்டு அவர்கள் அளிக்கிற அறிவுரைப்படி உங்களால் தாய்ப்பால் கொடையளிக்க முடியும்

First published:

Tags: Breast milk, Child Care, Milk